Wednesday, April 11, 2018

ரஜனிகாந்த் கற்றுக்கொடுத்ததுதான் . . .

சீருடை அணிந்தவர்களை தாக்கியதுதான் வன்முறையின் உச்சகட்டம் என்று புலம்பியுள்ள ரஜனிகாந்த் அந்த வன்முறையை தன் திரைப்படங்கள் மூலம் கற்றுக் கொடுத்தவர்  யார் என்பதை  நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. 

நீங்களும் உங்க மய்ய நண்பரும்தான் . . .




10 comments:

  1. அங்கே போலிஸு மக்கள் மீது நடத்தும் உச்சகட்ட காட்டுமிராண்டிதனத்தை ரஜனிகாந்த் ஏன் கண்டிபதில்லை?

    ReplyDelete
    Replies
    1. அந்தாளு ஒரு அரை லூசு

      Delete
    2. எந்த அரசியல் புரிதலும் இல்லாத காவிகளின் கைப்பொம்மையே ரஜனிகாந்த்

      Delete
  2. அனாமதேயம் சொல்வது தவறு.
    அரை அல்ல முழு

    ReplyDelete
  3. ராமன் அங்கிள்; என்ன சீரியசா காமெடி பண்ணீட்டு இருக்கீங்க? சினிமால கையை வெட்டினால், வெட்டப் பட்ட கை துண்டா போயிடும்னு நெனச்சுக்கிட்டு இருக்கீங்களா? பாவம் வயசாக ஆக உங்களூக்கு மூள வளர்ச்சி... ஏன் யாரையும் அரை லூசுனு சொல்லிக்கிட்டு?

    இதுல ஒரு அனானிப் பொறூக்கிக்கு வக்காலத்து வேற??

    ReplyDelete
    Replies
    1. பாவம் நீங்கதான் காமெடி ட்ரை செஞ்சீங்க! ஆனா வரலை!
      உங்க தலைவரை வாயை மூடிக்கிட்டு இருக்க சொல்லுங்க,
      பேசினாலே எல்லாமே அபத்தமாதான் இருக்கு

      Delete
  4. வன்முறை தவறு என்று அம்பேத்கார் , காந்தி , இயேசு , புத்தர் எல்லாம் சொல்லி இருக்காங்க

    ReplyDelete
    Replies
    1. அதை ரஜனிகாந்த் சொல்வதுதான் சரியல்ல

      Delete
    2. அம்பேத்கார்,காந்தி,இயேசு,புத்தர் எல்லாருமா தவறு என்று சொல்லியுள்ள வன்முறையை தான் இந்திய போலிஸ் சிஸ்டம் தான் சேவை புரிய வேண்டிய மக்களிடமே அவர்களுக்கு எதிராக உச்சகட்ட கொடுமைகள் புரிந்து லஞ்சம் பெற்று கொழுக்கின்றது.இந்த சிஸ்டத்தை ரஜனிகாந்த் ஏன் கண்டிக்கவில்லை?

      Delete
  5. முழு லூசு ரஜனிகாந்த் தனது ரசிக சீகாமணிகளையும் முழு லூசுகளாக மாற்றி உள்ளான.
    காலாவை ஓட்ட மறுபடியும் ஒரு புயலைக் கிளப்பி விடுகிறான்.

    ReplyDelete