Saturday, January 9, 2016

கேட்டுக் கொண்டே இருக்க வைக்கும் அதிரடி இசை




தாரை தப்பட்டை பாடல்களையும் இசைக் கோர்ப்புக்களையும் கேட்பதற்கான அவகாசம் இன்றுதான் கிடைத்தது.

கேட்க, கேட்க மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிற அதிரடி இசையை இணைப்பில் சென்று  கேட்டால் நீங்களும் என்னைப் போலவே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள்

ராஜா ராஜாதான்

 

3 comments:

  1. உண்மைதான் நண்பரே
    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இசை

    ReplyDelete