அமைச்சர் பெயர் தெரியாது.
ஆணா, பெண்ணா என்றும் தெரியாது,
முகம் பார்த்தால் அவர்
வேறு கட்சியின் தலைவர்
என்பது கூட தெரியாது.
இது தவறு என்று கிண்டல்
செய்தால் கோபம் மட்டும்
பொத்துக் கொண்டு வரும்.
முன்பு உயிரோடு இருந்தவரை
அவர் பெயர் கொண்டவருக்காக
இறக்க வைத்தார்கள்.
இப்போது நிர்மலா சீத்தாராமனை
சீத்தாராம் யெச்சூரி ஆக
மாற்றி விட்டார்கள்.
களத்துக்குச் செல்லாமல்
மேஜையில் அமர்ந்து
செய்தி போட்டால் இப்படித்தான்.
ha ha ...vayiru kulunga siriththen..
ReplyDeleteஅடடடா என்ன அறிவு இவர்களுக்கு நினைத்தாலே மயக்கம் தான் வருகிறது, நல்ல வேளை மோடியின் படத்தை போடாமல் விட்டார்களே.......
ReplyDeleteSuper coverage....Pl share the paper name....
ReplyDeleteSeshan
அட மூதேவிங்களா...! இவிங்களையும் நம்பிகிட்டிருக்குது ஒரு கூட்டம்!
ReplyDeleteவேதனைப்படவேண்டியது.
ReplyDelete