Saturday, January 2, 2016

இன்னோவாவை பறிப்பார்களா?




நாஞ்சில் சம்பத்தின் பதவியை பறித்து விட்டார்களாம். அது அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சினை. 

அவர் கட்சி மாறிய போது பதவியோடு உபரியாக ஒரு இன்னோவா கார் ஒன்று கொடுத்தார்களே, அதையும் பறித்து விட்டார்களா?

"சத்யா" திரைப்படத்தில் கிட்டி கமலஹாசனுக்கு கொடுத்த ஒரு ஜீப்பை தன்னுடைய வேலை முடிந்ததும் பிடுங்கிக் கொடுத்த காட்சிதான் ஏனோ நினைவுக்கு வருகிறது.

 

4 comments:

  1. yesterday Thanthi TV - debate - Ayutha elathu - is the reason for the cause.

    i also felt some difference of his body language- not like regular aiadmk speakers, he very causally talk and given Vasan congress tmc -alliance joining tip....

    seshan

    ReplyDelete
  2. காத்திருங்கள் .. எந்த சம்பத்தை எடுக்க நினைத்து யாரை எடுத்தார்களோ... மாண்புமிகு புரட்சிஅம்மாவின் முடிவான முடிவிற்குக் காத்திருங்கள்

    ReplyDelete
  3. பதவி மட்டுமே பறித்து இருக்கிறார்கள்! நோவாமல் கொடுத்தவர்கள் கேளாமல் பிடுங்கவும்தான் செய்வார்கள்!

    ReplyDelete
  4. http://www.tubetamil.com/tamil-tv-shows/puthiya-thalaimurai-tamil-tv-shows/jayalalithaa-was-not-able-to-meet-chennai-flood-victims-nanjil-sampath.html

    latest (last)nangil video ....

    seshan

    ReplyDelete