Sunday, January 10, 2016

ஆறு அதிரடி ஆறு




1968 ம் வருடம் கேரி சோபர்ஸ் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த வரலாற்றுச் சாதனையின் காணொளியை ஒரு தோழர் அனுப்பியிருந்தார். 

அந்த காணொளியை பாருங்கள்

 


கிரிக்கெட் வணிகமாகாத, சூதாட்டமாக மாறாத காலத்தில் நிகழ்ந்த சாதனை என்பதால் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

4 comments:

  1. காணொளியை காணவில்லை. எனக்கு பிரச்சனையில்லை. இளையராஜாவின் காணொளியை பாருங்கள் என்று போடாம விட்டா தான் கவலை அடைந்திருப்பேன்.

    ReplyDelete
  2. இருக்கே சார். நல்லா பாருங்க

    ReplyDelete
    Replies
    1. இல்லைங்க!
      அந்த காணொளி கடவுள் மாதிரி :)இல்லாதவர்.
      எனது கணணியையும் ஒரு தடவை சோதனை செய்து பார்த்து விட்டேன். பொறுத்து பார்ப்போம் என்று இருந்த போது இப்போ நம்பள்கியின் - ராஜாவின் சாதா தாமரை ஆளான தாமரையானதை வைத்து ப.ஜ.கவுக்கு ஜெயம் நிச்சயம்- என்ற பதிவு தமிழ்மணத்தில் தோன்றியது. கிளிக்செய்து அதில் உள்ள காணொளியில் இளையராஜாவின் நான் ஆளான தாமரை என்ற பாடலை பார்த்தேன்.
      காணொளியை பார்க்க முடியவில்லை என்பதை தகவலுக்காக தான் சொன்னேன். பிரச்சனையொன்றுமில்லை.

      Delete
  3. அந்தக் காணொளில, 4 சிக்சர் அடித்தபின்பு, விக்கெட் கீப்பரிடம் சிரித்தமாதிரி பேசுவது வருகிறது. இதெல்லாம் இந்தக் காலத்துல காணமுடியுமா? இப்போல்லாம் சில ஜென்டில்மென் தான் கிரிக்கெட்டில் பார்க்கமுடிகிறது (மலிங்கா..பேட்ஸ்மன் சிக்ஸர் அடித்தாலும் சிரிப்பார். சங்கக்கரா, டிராவிட் போன்றவர்கள். சச்சினையும் சேர்த்துக்கலாம்). நம்ம யுவராஜும் இங்கிலாந்துக்கு எதிரா 6 சிக்ஸர் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தாரே.. நம்ம சாஸ்த்ரி, 6 ஃபோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரா அடித்தாரே..

    ReplyDelete