Thursday, May 30, 2013

அழகு, ஆபத்து ஆனாலும் இனிது - சோனியா காந்தியை கேட்டுப் பாருங்கள்

 கீழே உள்ள படங்களைப் பாருங்கள்,
இத்தாலி நாட்டில் கிளெவயெர் என்ற
இடத்தில் உள்ள தொங்கும் பாலம்.
கொஞ்சம் ஆபத்து இருந்தாலும்
அழகாக இருக்கிறதல்லவா?
எப்படிச் செல்வது என்பதென்றெல்லாம்
எனக்குத் தெரியாது,
ஏனென்றால் நான் இந்தியாவைத்
தாண்டியதில்லை.
இந்தியாவிலும் 
காஷ்மீர் மாநிலத்திற்கும்
வட கிழக்கு மாநிலங்களுக்கும்
சென்றதில்லை.

இத்தாலிதானே!
வேண்டுமானால் சோனியா காந்தியை
வழி கேட்டுக் கொள்ளுங்கள்,
இந்திய அரசை எப்படி நடத்துவது
என்றால் சரியாக வழிகாட்ட முடியவில்லை.
இதற்காவது சரியான வழியை
சொல்கின்றாரா பார்ப்போம்.








The Tibetan Bridge in Claviere, Piedmont - Italy

1 comment:

  1. அற்புதம் .. மனித சக்தி வியப்பூட்டுகிறது ..
    நம் நாட்டிலோ அடிப்படை தேவைகளே நிறைவேறாத வேதனை நிலை.
    பழைய பஞ்சாங்கம் பார்த்து கொண்டு வாழ்க்கையை பின் நோக்கி ஓட்டுகிறோம் .
    நாட்டின் கடனை பார்த்தால் பகீர் என்று இருக்கிறது.
    மனித மனம் மாறாவிட்டால் அழிவை தவிர வேறென்ன ....
    புதிய சிந்தனை வேண்டும் பின் நிலைமைகள் மாறலாம்.

    ReplyDelete