Wednesday, May 8, 2013

ஆரம்பிங்கப்பா குடுமிபிடி சண்டைய, காங்கிரஸ் கலாச்சாரத்தை காப்பாத்திடுங்க


 http://kla.kar.nic.in/image/fullvs.jpg

கர்னாடகத்தில ஜெயிச்சாச்சு,
கிருஷ்ணாவா,
சித்தராமய்யாவா,
மல்லிகார்ஜூன் கார்கேவா,
வீரப்ப மொய்லியா,
பரமேஸ்வர ராவா,

யாருப்பா முதலமைச்சர்,
தொடங்குங்கப்பா சண்டைய,

வேட்டியையும் சட்டையையும்
கிழிச்சு காப்பாத்துங்கப்பா
காங்கிரஸ் கலாச்சாரத்த,

கடைசியில அம்மா ஒரு
பெயர் சொல்லி ஆளனுப்புவாங்க,
கப்சிப்புனு கைதூக்கி,
அம்மாவே சரணம் எனச்சொல்லி
 காப்பாத்துங்கப்பா
காங்கிரஸ் கலாச்சாரத்த,

 

No comments:

Post a Comment