இந்த போட்டோவை நல்லா பாருங்க,
மருத்துவர் ஐயா முகத்தில மரண பீதி தெரியுதுல்ல.
எனக்கு மரண பயத்தை காட்டிங்கடா பரமா னு
சுப்ரமணியபுரம் ஜெய் மாதிரி மருத்துவரும்
கோ.க.மணி கிட்டயும் காடுவெட்டிக் கிட்டயும்
புலம்புவாரோ?
ஜெயிலிலிருந்து வெளியே வந்ததும் இன்னொரு
ரண களம் இருக்கோ?
இப்படித்தான் சில்லரைத்தனமா இருக்கிறது உங்கள் சிந்தனையும் இட ஒதுக்கீட்டு போராட்டத்தின்போது 21 பேர் நெஞ்சை நிமிர்த்தி துப்பாக்கி குண்டுகளை வாங்கி மாண்டவர்கள் வன்னியர்கள். மயிர் இழையில் உயிர் தப்பினேன் என்று பதிவிட்ட நீர்தான் மரனபீதியில் இருப்பவர். உங்கள் முகத்தை ஒருமுறை கண்ணாடியில் பாரும் அங்கு தெறியும் மரணபீதி.
ReplyDeleteஹிஹிஹி....செம காமெடி
ReplyDeleteதிருவாளர் ஜெயம் உங்களைப் போலவே மற்றவர்களையும் நினைக்கிறீர்கள் போலும்.
ReplyDeleteஐயா முகம் உறைந்து போய் கிடப்பதை
நன்றாக பார்க்கவும். நானெல்லாம் சாமனியன்.
எனக்கு மரண பீதி வருவது இயல்பானது.
இவரெல்லாம் வீரராயிற்றே?
21 குடும்பங்களை கொஞ்சம் கூட கவனிக்கவே இல்லை என்று உங்கள் கட்சியிலிருந்து வெளியேறீய
எத்தனையோ பேர் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்துகிறார்கள். அதற்கு யாரும் வாய் திறப்பதே
இல்லையே.....
தமிழ்நாட்டின் சாதிவெறியர்களே - மருத்துவர் இராமதாசு அவர்கள் சிறையில் அனுபவிக்கும் கொடுமைகளைக் கேளுங்கள்! உங்கள் மனம் குளிரட்டும்! உங்கள் கொலைவெறி இனியாவது அடங்கட்டும்!
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2013/05/Human-rights-in-Tamil-Nadu-PMK.html
சரிங்க ஐயா,
ReplyDeleteஅவர் மரண பீதியில் இருப்பதாகவே வைத்துக்கொள்வோம் அதில் எந்த தவறு இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை..
ஆனால், அவர் பீதியில் இருக்கிறார் என பதிவிட்டு உள்ளூர நீங்கள் மகிழ்ச்சி அடைவதாகவே எனக்கு படுகிறது..
ஒருவன் மரண பீதியில் இருக்கிறான் என பதிவிட்டு மகிழ்ச்சி அடைவதுதான் பொதுவுடமை செயலோ..!!?
எனக்கு கம்யூனிசம் பத்திலாம் அதிகமா தெரியாது.. நான் சின்ன பையன், எனக்கு பதில் சொல்லுங்க..
இந்த பதிவுல நீங்க சொல்ல வர்றது என்ன..!!??
"இப்படித்தான் சில்லரைத்தனமா இருக்கிறது உங்கள் சிந்தனை" 100% correct.
ReplyDeleteDear Swaminathan watch this video you clear to understand what happened ( PMK PEOPLE ARE INNOCENT)
http://www.youtube.com/watch?v=9w2AdbNI1hU
they are moving very peaceful on the road who make issue ???
PMK or DPI with Muslim ???
Veera vanniyan
ஏதோ தேசத்தியாகியை கைது செய்துவிட்டதைப் போல மக்கள் தொலைக்காட்சி அலறுகிறது. பாண்டியில் இன்றைக்கு நடத்தப்பட்ட கடையடைப்பு அய்யாவுக்கு ஆதரவாக என மக்கள் தொகாட்சி மார்தட்டுகிறது. ஆனால் மூடி கிடக்கும் கடையையே ரவுடிகள் கொளுத்துகிறார்கள், இதை மீறி கடை திறந்தால் கடையோடு சேர்த்து நம்மையும் கொளுத்திவிடுவார்கள் என பயந்தே கடைகளை மூடிவிட்டார்கள் என உலகுக்கே தெரியும். அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் மக்கள் கொந்தளிப்பு என வீராப்பாய் செய்தி போட்டு மேலும் வன்முறையைத் தூண்டுகிறது மக்கள் தொகாட்சி. அய்யா கக்கூஸ் போக தண்ணி இல்லை, படுக்க பாய் இல்லை, காத்தாடி இல்லை, சாப்பாட்டில் ஊறுகாய் இல்லை, பாழடைந்த பேய் கட்டிடத்தில் அய்யாவை தனியாக போட்டு விட்டார்கள், அய்யா மயக்கம் போட்டு மல்லாக்க விழுந்துவிட்டார் என கதை கதையாய் சொல்லி மக்களை உசுப்பேத்துகிறது. எனவே ராமதாஸோடு சேர்த்து மக்கள் தொலைக்காட்சியையும் தடை செய்ய வேண்டும். ஜாதிவெறியைத் தூண்டி பஸ்களை எரித்து தமிழக மக்களுக்கு இன்றுவரை தொந்தரவு தரும் ராமதாஸ்,அன்புமணி, மரவெட்டியான் குரு ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைத்து காலம் முழுவதும் உள்ளே போட வேண்டும்.
ReplyDeleteஅந்த கண்களில் மரண பயம் இல்லை
ReplyDeleteமயிர் இழையில் உயிர் தப்பினேன் என்று பதிவிட்ட நீர்தான் மரனபீதியில் இருப்பவர். உங்கள் முகத்தை ஒருமுறை கண்ணாடியில் பாரும் அங்கு தெறியும் மரணபீதி
வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தின் விடுதலைக்காக பேசுவது அவ்வளவு பெரிய குற்றமா?
இந்த அநீதியான மனித உரிமை மீறல் பற்றி பேசினால் - தமிழ்நாட்டின் மனித உரிமை போர்வாள்கள் எல்லாமும் "உங்களுக்கு இது தேவைதான்" என்கிறார்கள்? மனித உரிமைப் பேசுவதிலும் சாதி வெறி.
மறக்க மாட்டோம். மன்னிக்க மாட்டோம். மரக்காணத்தில் வன்னியர்களைக் கொலைசெய்துவிட்டு, பாதிக்கப்பட்ட வன்னியர்கள் மீதே பழிசுமத்தும் கேடுகெட்ட அரசியல் கட்சிகளுக்கு வன்னிய மக்கள் பாடம் புகட்டும் காலம் வெகுவிரைவில் வரும்.
தமிழகத்தை பல நூற்றாண்டுகள் பின்னுக்கு எடுத்துச் செல்ல முயலும் பிற்போக்கு சக்தியாகவே பாமக
ReplyDeleteமாறிக் கொண்டிருக்கிறது. இதிலே ஜாதிய வெறியர்களே என்று அருள் மற்றவர்களை அழைப்பது நகைப்பிற்கு
உரியது. இதிலே கொள்கை, லட்சியம் என்று பம்மாத்து வேற. ராஜ்யசபா எம்.பி பதவிக்காக திமுக விடமும் சி.வி.சண்முகம் உறவினர் கொலையிலிருந்து விடுபட ஜெயலலிதாவிடமும் மன்றாடிய வீரத்தை தமிழகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது.
நானோ, என் குடும்பத்தாரோ, அமைச்சர் பதவி ஏற்றாலோ, எம்.பி. எம்.எல்.ஏ ஆனாலோ என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த கூட்டத்தில் மருத்துவர் ராமதாசு பேசியதை நானே கேட்டுள்ளேன்.
அண்புமணி மத்திய அமைச்சரான போது அவரை பாட்டாளி சொந்தங்கள் யாரவது சவுக்கால் அடித்தீர்களா?
என்ன கொடுமைடா ஒரு மரம் வெட்டிக்கு இவ்வளவு சப்போட்டா?
ReplyDeleteஅய்யா அருள், உங்க ஐய்யா குலதெய்வம்-ன்னு சொன்னீங்க, அது கோயில்ல இருக்க வேண்டியதுதான, ஏன் வெளியில் வருது? எந்த குலதெய்வமாவது இப்படி பேசி பார்த்திருக்கீங்களா? சாமின்னா சிலையா இருக்கனும், சண்டியரா இருக்க கூடாது. சண்டைன்னா சட்டை கிழியத்தான் செய்யும்.
ராமன், பைத்தியம் மத்தவங்கள பார்த்து என்ன சொல்லும்? அருள் அதைதான் சொல்லியிருக்கார். பாம்பின் கால் பாம்பறியும். சாதி வெறியர்களை சாதி வெறியர்களுக்குத்தான் தெரியும்.
ReplyDeleteஅய்யா ராமன் சார். இந்த அரசியல் கட்சி காரர்களே இப்படித்தான். தப்புனு தெரியும் ஆனா ஒத்துக்க மாட்டாங்க. இல்லாட்டி யெப்படி காசு சம்பதிக்க முடியும். விடுங்க சார்.
ReplyDelete