முக நூலில்
பார்த்து ஒரு தோழர் அனுப்பிய படம் இது. பரவாயில்லை அதிமுக தொண்டர்கள் தங்கள்
தலைவியைப் பற்றி சரியாகவே புரிந்து கொண்டுள்ளார்கள். பாவம் இந்த கட் அவுட் வைத்த
தொண்டர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ?
பி.கு :
புரட்சித் தலைவவி என்றுதான் உள்ளது என யாரும் பின்னூட்டம் போட வேண்டாம்.
வேகமாகப் படிக்கும் போது தலைவலி என்றுதான் எல்லோரும் படிப்பார்கள்.
Supero Super...
ReplyDeleteஉடன் யாராவது அமிர்தாஞ்சன் வாங்கித் தந்து அந்த "ரத்தத்தின் ரத்தத்தி"ன் தலைவவியை போக்கவும்.
ReplyDeleteHAPPY NOW?
ReplyDelete