ஜம்மு
காஷ்மீர் மாநிலத்தில் இசைக்குழு ஆரம்பித்த பள்ளி மாணவிகளுக்கு கடுமையான
மிரட்டல்கள் வந்துள்ளது. மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா அவர்களுக்கு ஆதரவாக
இருப்பது ஆறுதல் அளிக்கும் செயல்.
அந்த மாநில
மதத் தலைவர் ஒருவர் எங்கள் மதத்தின் படி யாரும் பாடவேக் கூடாது என்று
அறிவித்துள்ளார். அதை படிக்கும்போதே “இறைவனிடம் கையேந்துங்கள் “ என்று கம்பீரக்
குரல்தான் மனதிற்கு வந்தது.
ஒரே ஒரு
சந்தேகம்தான். பாடவே தடை என்றால் அது பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்களுக்கு
கிடையாதா? இல்லை ஏ.ஆர்.ரஹ்மான் பாடி ஆஸ்கார் வென்றதெல்லாம் தெரியாதா?
பெண்களுக்கு மட்டும்தான்
தடையென்றால்
தயங்காமல்
சொல்வேன்
இது
பிற்போக்குத்தனம், அராஜகம்
எனது கண்டனங்கள்...
ReplyDeleteசூபி இஸ்லாமின் படி பாடல், தேடல் சார்ந்த ஆன்மிகம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அனுபவ ஆன்மிகத்தை சூபி ஏற்கின்றது. சுன்னி வகையறாக்கள் எல்லாரும் பாடல், ஆடல் எல்லாவற்றையும் தடை செய்கின்றன, குறிப்பாக தம் வீட்டுப் பெண்கள் ஆடவோ, பாடவோ கூடாது, இவர்கள் மட்டும் தாய்லாந்து, லாஸ் வேகாஸ் போய் மஜா பண்ணி வருவார்கள். உலகின் மொத்த இஸ்லாமிய தீவிரவாதத்தில் பெரும்பங்கு சுன்னிகள், மீதி பங்கு சியாக்கள். சூபியில் தீவிரவாதிகள் இருந்ததாக நான் அறியவில்லை.
ReplyDeletepaaduvatharku alla! aaduvatharke thadai enbathu seithi.
ReplyDeleteஏன்தான் இப்படி நடந்து கொள்கிறார்களோ
ReplyDeleteபிற்ப்போக்குத்தனம்!
ReplyDeleteபிற்போக்குவாதிகள். முஸ்லிம்கள் முதலில் இவர்களை எதித்து போராடவேண்டும்.
ReplyDeleteஅவங்க இந்த பிற்போக்குத்தனங்கள்,அராஜகங்களை இஸ்லாமிய மத கடமையா நினைத்து செய்கிறார்கள்.
ReplyDelete