Thursday, February 14, 2013

ராகுல் காந்தியின் வாய்க்கொழுப்பு - ஒரு சவுக்கடி

  1. நாக்கின் நீளம் காட்டுகிறார்
    "நவீன இளவரசர்" ராகுல் காந்தி
     
    Photo: நாக்கின் நீளம் காட்டுகிறார்
"நவீன இளவரசர்" ராகுல் காந்தி

திரிபுரா தேர்தல் களத்தில் தப்பித்துவந்தானம்மா- பாவம் தனியாக நின்றானம்மா என்ற பாட்டு வரிக்கேற்ப தனித்து விடப்பட்டிருக்கிறார் காங்கிர கட்சியின் துணைத் தலைவராக ஜெய்ப்பூரில் பரிவட்டம் கட்டப்பட்ட ராகுல்காந்தி. பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி ஆகியோர் திரிபுரா தேர்தல் களத்திற்கு வருவதாக கூறிவிட்டு, கடைசி நேரத்தில் கழற்றிக் கொண்டுவிட்டனர்.

அப்சல்குருவை தூக்கில் போடுவது தொடர்பான வேலைகளுக்காக தலைநகரில் இருக்க வேண்டியுள்ளது என்று கூறிவிட்டாராம் மன்மோகன்சிங். ராகுலின் தாயார் சோனியா காந்தியோ, நாகாலாந்து வரை வந்தவர் உடல்நலம் சரியில்லை என்று கூறிவிட்டு திரி புராவை தவிர்த்து தில்லிக்கு பறந்துவிட்டார். கடைசியில் சிக்கியவர் ராகுல்காந்தி மட்டுமே.

இரண்டு மூன்று பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய ராகுல்காந்தி, தனது அறியாமை யையும், ஆணவத்தையும் பறைச்சாற்றியிருக்கிறார்.

கூட்டிவரப்பட்ட கூட்டத்தின் நடுவே தயாரிக்கப்பட்ட உரையை படித்த அவர், கேரளம், மேற்குவங்கத்திலிருந்து மார்க்சிட் கம்யூனிட் கட்சியை விரட்டியடித்துவிட்டோம். இப்போது திரிபுராவிலிருந்து மட்டுமல்ல இந்துதானத்திலிருந்தே அந்தக் கட்சியை விரட்டியடிப்போம் என்று பேசியுள்ளார்.

பொதுவாக, பாஜக மற்றும் ஆர்எஎகாரர்கள்தான் இந்தியாவை இந்துதானம் என்று கூறுவார்கள். பிரதமர் பதவிக்கு மோடிக்கு போட்டியாளராக சில ஊடகங்களால் முன்னிறுத்தப்படுவதாலோ என்னவோ இவரும் இந்தியாவை இந்துதானம் என்று கூறியுள்ளார்.

மேற்குவங்கத்திலும், கேரளத்திலும் மார்க்சிட் கம்யூனிட் கட்சியை யாரும் விரட்டி விடவில்லை. தேர்தலில் தோல்வியடைந்தாலும் கட்சி அந்த மாநிலங்களில் கம்பீரமாக களத்தில் நிற்கிறது. மக்களுக்காக அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறது. தேர்தலில் தோல்வியடைவதாலேயே விரட்டிவிடப்பட்டதாக பொருள் கொள்வதானால், காங்கிர கட்சி பல மாநிலங்களில் ஆட்சியில் இல்லை. அங்கெல்லாம் காங்கிர கட்சி விரட்டப் பட்டு ஓடிவிட்டதாக கூற முடியுமா? மத்திய ஆட்சிப் பொறுப்பில் கூட காங்கிர இல்லாத ஆண்டுகள் இருந்தன. அப்போதெல்லாம் காங்கிர இந்தியாவை விட்டு ஓடி விட்டது என்று கூறமுடியுமா?

முதலில் ராகுல்காந்தி ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா ஒன்றும் காங்கிர கட்சியல்ல. யாரை வேண்டுமானாலும், இவரோ, இவரது தாயாரோ விரட்டிவிடுவதற்கு. கம்யூனிட்டுகளை விரட்டுவதாக கூறியவர்கள் விரட்டப்பட்டு ஓடினார்கள் என்பது தான் வரலாறு.

கேரளத்தில் 1957ல் இ.எம்.எ. நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிட் கட்சி அமைச்சரவையை இவரது பாட்டி இந்திரா காந்தி யோசனையின் பேரில் கொள்ளுத் தாத்தா நேரு டிமி செய்தார். ஆனால், அடுத்த தேர்தலிலேயே கம்யூனிட் கட்சி அமோக வெற்றி பெற்று அங்கு ஆட்சி அமைத்தது.

மேற்குவங்கத்தில் காங்கிர கட்சியைச்சேர்ந்த கனிகான்சவுத்ரி, மார்க்சிட் கட்சியைத் தூக்கி வங்கக் கடலில் வீசுவோம் என்று 30 ஆண்டுகளுக்கு முன்பு கொக்கரித்தார். ஆனால், அவர் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கியெறியப்பட்டார். அதே மேற்குவங்கத்தில் மார்க்சிட்டுகளை ஒழித்துக் கட்டுவேன் என்று தொடைதட்டி புறப் பட்டு, அரைபாசிச அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டார், சித்தார்த்த சங்கர்ரே. இன் றைக்கு அவரது கல்லறையில் வைத்திருக்கும் புல்லைக் கூட தின்னமறுத்து விலக்கு கின்றன கால்நடைகள்.

மேற்குவங்கத்தில் மார்க்சிட் கம்யூனிட் கட்சி தலைமையிலான அரசை அகற்றுவதற் காக திரிணாமுல் காங்கிரசுடன் சேர்ந்து நின்றது காங்கிர. மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்தவுடன் தீட்டிய மரத்திலேயே கூர்ப்பார்ப்பதுபோல காங்கிர கட்சியினரை அடித்து விரட்டிக் கொண்டிருக்கிறார். முதலில் காயம்பட்டுக் கிடக்கும் காங்கிரகாரர்களுக்கு டிஞ்சர் வாங்கிக் கொடுக்கட்டும் இந்த இளவரசர்.

சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் காங்கிரகாரரான பி.ஜே.குரியன் சிக்கிக் கொண்டு விழிக்கிறார். அவரை மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்க முடியாது என்று கூறுகிறது காங்கிர கட்சி. இப்படிப்பட்ட மகா யோக்கியர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு இவ்வளவு தூரம் நாக்கு நீளக்கூடாது ராகுல்காந்திக்கு.

திரிபுரா மாநிலத்திற்கும், தில்லிக்கும் நேரடி தொடர்பு இருந்தால்தான் மத்திய அரசு அனுப்பும் நிதி நேரடியாக வந்துசேரும் என்று மக்களை மிரட்டியிருக்கிறார் இவர். இதி லிருந்தே எதிர்க்கட்சி ஆளும் மாநிலம் என்பதால் திரிபுரா மாநிலம் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறது என்ற மாணிக்சர்க்காரின் குற்றச்சாட்டு உண்மை என்பதையே ராகுலின் பேச்சு நிரூபிக்கிறது. திரிபுராவில் மின்சாரம் உபரியாக உள்ளது. இயற்கை வளங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், இவற்றை பயன்படுத்தி தொழிற்சாலைகள் துவக்க மத்திய அரசு அனுமதி மறுக்கிறது என்று மாணிக் சர்க்கார் குற்றம்சாட்டி யுள்ளார். இயற்கை வளங்களை அம்பானிகளுக்கு அள்ளித் தருவதென்றால் ராகுலுக்கு இனிக்கும். பொதுத்துறையில் தொழிற்சாலை துவங்க இவரது கட்சி எப்படி ஒப்புக் கொள்ளும்?

காங்கிர கட்சி இப்போது அமெரிக்காவின் வெள்ளைமாளிகையோடுதான் நேரடி தொடர்பில் உள்ளது. இந்த லட்சணத்தில் தில்லியோடு நேரடி தொடர்பு கொள்ளுங்கள் என்கிறார் இவர்.

மத்திய அரசு தரும் நிதியையெல்லாம் மார்க்சிட் கம்யூனிட் கட்சி அபகரித்து விடுவதாக இவர் உளறியுள்ளார். இவர் முழங்கிக்கொண்டிருந்த அதே நாளில்தான் தலைநகர் தில்லியில் ஹெலிகாப்டர் ஊழல் வட்டமடித்துக் கொண்டிருந்தது. லஞ்சம் கொடுத்த இத்தாலி நிறுவனத்தின் அதிகாரி அந்த நாட்டில் கைது செய்யப்பட்டு விட்டார். ஆனால் இந்தியாவில் லஞ்சம் வாங்கியவர்கள் யார் என்பது இதுவரை தெரிய வில்லை. பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, யாரும் தப்பமுடியாது என்று வீரவசனம் பேசுகிறார். போபர் ஊழல் வழக்கில் வசமாக சிக்கிய இத்தாலி நாட்டைச் சேர்ந்த குவாத்ரோச்சியை பாதுகாப்பாக தப்பவிட்டவர்கள்தான் காங்கிரகாரர்கள்.

ஊழலுக்காக உலக அளவில் பல்கலைக் கழகம் துவங்கி நேரடியாகவும், அஞ்சல் வழி யிலும் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் கட்சிதான் காங்கிர கட்சி. பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் என கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கி ஏப்பம்விட்ட கட்சியைச் சேர்ந்த இவர், ஊழல் கறைபடியாமல் நிமிர்ந்து நிற்கும் மார்க்சிட்டுகளை பார்த்து குறைகூறுகிறார்.

இந்தியாவிலேயே ஏழை முதல்வர் மாணிக் சர்க்கார்தான் என்றும், அவருக்கு சொந்த காரும் இல்லை; வீடும் இல்லை, வங்கிக் கணக்கில் சொல்லிக் கொள்ளும்படி பணமும் இல்லை என்று முதலாளித்துவ ஊடகங்கள் கூட எழுதுகின்றன. ராகுல்காந்தி தனது கட்சியின் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்களின் உண்மையான சொத்துப் பட்டியலை வெளியிடத் தயாரா?

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அமலாக்கம் உள்பட மத்திய அர சின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 15 விருதுகளை திரிபுரா இடது முன் னணி அரசு பெற்றுள்ளது. இந்த விருதுகளை வழங்கியவர் சாட்சாத் மன்மோகன் சிங் தான். ஆனால், மத்திய அரசின் திட்டங்களை திரிபுரா அரசு செயல்படுத்தவில்லை என்று கொஞ்சம் கூட நாநடுங்காமல் பொய்யுரைக்கிறார் இவர். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை கொண்டுவருமாறு முந்தைய ஐ.மு.கூட்டணி அரசை நிர்ப்பந்தம் செய்து கொண்டுவந்ததே இடதுசாரிகள்தான். அந்த திட்டம் இல்லையென்றால் போ பர் பீரங்கியைக் காட்டித்தான் இவர் இந்நேரம் பிரச்சாரம் செய்ய வேண்டியிருக்கும்.

வடகிழக்கு மாநிலங்களிலேயே இடது முன்னணி ஆளும் திரிபுராவில் மட்டும்தான் அமைதி நிலவுகிறது. மக்கள் ஒற்றுமை நிலைநாட்டப்பட்டுள்ளது. இவர் திரிபுராவில் பாதுகாப்பாக முழங்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில் காங்கிர ஆளும் பக்கத்து மாநிலமான அசாமில் வன்முறை வெடித்து பலர் மாண்டுள்ளனர்.

காங்கிர ஆட்சி வந்தால்தான் திரிபுராவில் வேலையில்லா திண்டாட்டம் குறையும் என்கிறார் ராகுல்காந்தி. இடது முன்னணி ஆள்வதால் பிரிவினைவாதிகள் ஒடுக் கப்பட்டுள்ளனர். ஆனால், அதே பிரிவினைவாத சக்திகளுடன் கூட்டணி வைத்துத் தான் காங்கிர அங்கே தேர்தலில் போட்டியிடுகிறது.

காங்கிர ஆட்சி வந்தால் கலவரம் வெடிக்கும், பலருக்கு வேலை கிடைக்கும் என்பதைத் தான் ராகுல்காந்தி மறைமுகமாக குறிப்பிடுகிறார் போலும். இவர் ஏதோ சீரியஸாக பேசுவதாக நினைத்துக் கொண்டுதான் பேசுகிறார். திரிபுரா மக்களுக்கு அது காமெடி யாக தெரிவதுதான் பரிதாபம்.

- மதுக்கூர் இராமலிங்கம்

    -  தோழர்  மதுக்கூர் இராமலிங்கம்
     
    நன்றி - தீக்கதிர் 

No comments:

Post a Comment