நேற்று மின்னஞ்சலில் வந்த இந்த படம் பார்த்து மிகவும் நொந்து
போனேன். காதலர்கள் போலத்தான் தோன்றுகிறது. முகங்களை
நான் மறைத்து விட்டேன். சாதாரணமாக ஒரு மொபெட்டை
தள்ளுவதே சிரமம். பைக் என்பது கடினம். பங்க்சர் ஆன பைக்
என்றால் அது மிக மிகக் கடினம். அதிலே ஒருவரை உட்கார
வைத்து தள்ளுவது என்பது ????
அந்தப் பெண் சிரமப்படக்கூடாது என்றால் அதைத் தவிர்க்க
எத்தனையோ வழிகள் உள்ளது. இது தீவிரக் காதல் என்று சிலர்
சொல்லலாம். பைத்தியக்காரத்தனம் என்றுதான் எனக்குத்
தோன்றுகின்றது.
ரொம்ப ஆழமாக காதல் போல...
ReplyDeleteஎன்ன பண்றது காலம் கெட்டுகிடக்கு
காதலில் முதலில் வேண்டும் மனத் தைரியம், இரண்டாவது உடல் தைரியம் ---அந்தப் பெண்ணுக்கு ரெண்டுமே இல்லைங்கோ. முகத்தையும் மறைத்து, நடக்க சத்தும் இல்லை -------
ReplyDeleteபாவம் அந்த புள்ளையாண்டான் ................ !!!
அந்தப்பொண்ணுக்கு கால்ல சுளுக்கு தல..அதான் பைக்குல ஒக்காந்து போகுது.!
ReplyDeleteஆமாம் இப்போது ஏன் எல்லா பெண்களும்
ReplyDeleteதுப்பட்டாவினால் முகத்தை மூடிக்கொண்டே
இருக்கிறார்கள்? தாலிபன் ஆட்சி ஏதாவது
இங்க இருக்கா?