Tuesday, January 28, 2025

காவிக்கண்ணாடி அணிந்தால் இப்படித்தான் . ..

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு தீவிர சங்கி போட்டுள்ள பதிவு கீழே . .


அமைச்சர் துரைமுருகன் பின்பக்கம் கையை கட்டிக் கொண்டதை கவனித்து நக்கலடிக்கத் தெரிந்தவருக்கு அவங்காளு ஆரெஸெஸ் ரெவியின் பால்ய விவாகம் செய்து கொண்ட மனைவி முன்பக்கம் கையைக் கட்டிக் கொண்டு நிற்பது மட்டும் தெரியவில்லை, பாவம்.

காவிக்கண்ணாடி அணிந்துள்ளதன் விளைவு இது. அதனால் நான் காவிக் கலரில் சுழித்து வைத்துள்ளேன். 

1 comment:

  1. எதிரிகளுக்கு பதிலடியை அருமையாக, அதிரடியாக
    கொடுக்கிறீர்கள். youtube காணொலிகளில் பேட்டி கொடுக்கலாமே...
    செய்தால் சங்கிகளின் முகத்திரைகளை கிழி கிழி என்று கிழித்து விடலாம்.
    அல்லது ஏற்கனவே youtube சேனல் இருக்கிறதா?

    ReplyDelete