ஆட்டுத்தாடி ஆரெஸெஸ் ரெவி வழக்கம் போல தமிழ்நாட்டின் மீது வன்மம் கக்கியுள்ளது.
இந்த ஜந்து சொல்வதில் எத்தனை சதவிகிதம் உண்மை என்பதையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும் என்பது ஒரு புறமிருக்க இதன் அக்கறையெல்லாம் போலித்தனமானது. பாஜக செய்ய வேண்டிய தேர்தல் பிரச்சாரத்தை இந்த ஜந்து செய்கிறது.
ஆகவே ஆட்டுத்தாடி ரெவியிடம் சொல்ல வேண்டியது ஒன்றுதான்.
ஆடு நனைகிறது என்று ஓநாய் நீ முதலைக்கண்ணீர் வடிக்காதே! இவ்வளவு மோசமான மாநிலத்துக்கு வெட்டிச்சுமையாய் இருக்காமல் உடனே வெளியேறு.
No comments:
Post a Comment