Friday, January 10, 2025

வசந்தகால நதியலை ஓய்ந்தது

 


எஸ்.பி.பி, கே.ஜே.யேசுதாஸ் எனும் இரு இமயங்கள் கோலோச்சிய காலத்தில் தன் இனிய குரலால் முத்திரை பதித்த பல பாடல்களை பாடிய பி.ஜெயச்சந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி.

அவரின் நினைவில் நிற்கும் பாடல்களில் சில . . .








2 comments:

  1. "தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்" பாடலையும் சேர்த்துக்கங்க தோழர்

    தாலாட்டும் வானத்தின் மடியில் துயில் கொள்ளச் சென்று விட்டது சங்கீதச்சந்திரன்...

    ReplyDelete
  2. "தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்" பாடலையும் சேர்த்துக்கங்க தோழர்

    தாலாட்டும் வானத்தின் மடியில் துயில் கொள்ளச் சென்று விட்டது சங்கீதச்சந்திரன்...

    Prabhu T.

    https://www.facebook.com/PrabhuTeee

    ReplyDelete