Thursday, January 16, 2025

மோடின்னா பொய், பொய்யைத்தவிர வேறில்லை

 


காஷ்மீரில் மோடி திறந்த ஜீப்பில் இறுகிய முகத்துடன் போனது பற்றி நேற்று எழுதியிருந்தேன். அது பற்றி இன்னொரு தகவலும் உள்ளது. கீழேயுள்ள படத்தை பாருங்கள்.


மேலேயுள்ள பதிவில் மட்டுமல்ல, சங்கிகள் எல்லோருமே "70 வருடங்களில் காஷ்மீரில் திறந்த ஜீப்பில் சென்ற முதல் பிரதமர் மோடிதான்" என்று பீற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் வழக்கம் போல அதுவும் பொய்தான் என்பது சில நிமிடங்களிலேயே நிரூபணமாகி விட்டது.



1996 லியே ஹெச்.டி.தேவேகௌடா, பிரதமராக இருந்த போது காஷ்மீரில் திறந்த ஜீப்பில் போயிருக்கிறார். உடன் அன்றைய ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவும் இருக்கிறார்.

எதையெடுத்தாலும் பொய், பொய்யைத்தவிர வேறு எதுவுமில்லை. இந்த பிழைப்பிற்கு சங்கிகள் பிச்சையெடுக்கலாம். 

1 comment:

  1. அதுவும் புல்லட் புரூப் கவச உடை அணிந்து வந்துள்ளார்

    ReplyDelete