Thursday, January 30, 2025

உமக்கு அருகதை கிடையாது ஆரெஸெஸ்.ரெவி

 


சில நாட்கள் முன்பாக காந்தி தேசத்தந்தை கிடையாது என்றும் அவரால் ஒன்றும் சுதந்திரம் வரவில்லை என்றும் உளறிய ஆட்டுத்தாடி ரெவி இன்று என்ன செய்துள்ளது என்று பாருங்கள்.


மகாத்மா காந்தியை கொலை செய்த கூட்டத்தை போற்றிக் கொண்டு அதன் கேவலக் கொள்கைகளை பரப்பிக் கொண்டு மகாத்மாவின் அனைத்து லட்சியங்களுக்கும் எதிராக செயல்பட்டு, மத வெறியை பரப்பிக் கொண்டிருக்கிற காவிக்கயவன் ஆரெஸெஸ்.ரெவியே, உனக்கு மகாத்மா காந்தியைப் பற்றிப் பேசவோ, அவர் படத்திற்கு மாலை போடவோ கொஞ்சம் கூட அருகதை கிடையாது.

போ, போய் கோட்சே படத்துக்கும் கோழை சாவர்க்கர் படத்துக்கும் பூஜை செய் . . .

2 comments:

  1. சாவர்க்கர் வழி வந்தவர்கள் வேறெப்படி பேசுவார்கள்?
    கையில் இஸ்லாமியப் பெயரைப் பச்சை குத்திக் கொண்டு ,
    காந்தியை சுட்டுக் கொன்று விட்டு பழியை இஸ்லாமிய சமூகத்தின் மீது போடுவதற்கு சதி செய்த கயவர்கள் தானே.

    ReplyDelete
  2. சாவர்க்கரின் வழி வந்தவர்கள்
    வேறெப்படி பேசுவார்கள்?
    கையில் இஸ்லாமிய பெயரைப் பச்சை குத்திக்கொண்டு, காந்தியை சுட்டுக் கொன்று விட்டு, பழியை இஸ்லாமிய சமூகத்தின் மீது போடுவதற்கு
    சதி செய்த கயவர்கள் கூட்டம் தானே!

    ReplyDelete