Thursday, October 12, 2023

உங்களுக்கு நீங்களாகவே டிமோ?

 


மேலே உள்ள படத்தை பார்த்ததும்

“தனது ஆட்சியின் வீழ்ச்சிக்கு டிமோ அவரே  சங்கு ஊதிக் கொள்கிறாரோ?” என்றுதான் தோன்றியது.

2 comments:

  1. சாமானிய ஊழியனின் குரல்,உழைக்கும் மக்களின் எதிரொலியான உத்தமரே
    விடியல் ஆட்சியில் விலைவாசி விஷம் போல ஏறி உள்ளது.டெல்டா மாவட்டங்கள் காவிரி நீர்
    இன்றி வறண்டு கிடக்கிறது . கூட்டணி வைத்து இருக்கும் காங்கிரெஸ் அரசு தண்ணீர் தர மறுக்கிறது.
    மக்களே விரைவில் சங்கூதி விடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதை தமிழ்நாட்டு தேர்தலின் போது பார்த்துக் கொள்வோம். இப்போது ஒழிக்க வேண்டியது கொடூரன், கொள்ளைக்காரன், கொலைகாரன், புரோக்கர் டிமோ ஆட்சி. அந்தாளை ஆதரிப்பவன் எவனுக்கும் வேறு யாரைப்பற்றியும் பேச அருகதை கிடையாது.

      Delete