Tuesday, October 3, 2023

நீதானய்யா குப்பை , ஆட்டுக்காரா . . .

 


மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சார இணைப்பு கிடைக்காமல் பார்த்துக்கொண்டது திமுகவின் கொள்கை என்று குற்றம் சுமத்துகிறான் ஆட்டுக்காரன்.


திமுக ஆட்சிக்கு வந்தது 1967 ல் தான். அதற்கு முன்பே 1962 ல் மின் இணைப்பு மருதமலை கோயிலுக்கு கிடைத்து விட்டது என்பதை பலர் ஆதாரத்துடன் எழுதி ஆட்டுக்காரன் ஒரு பொய்யன் என்பதை  மீண்டும் ஒரு முறை அம்பலப்படுத்தினர்.


இதற்கு ஆட்டுக்காரன் ஆற்றியுள்ள எதிர்வினை அயோக்கியத்தனமானது.



பொய் சொன்னதும் திரித்துப் பேசியதும் ஆட்டுக்காரன்தான். இதிலே இவன் மற்றவர்கள் சொல்வதை குப்பை என்கிறான்.

உண்மையில் இவன்தான்  சிந்தனை, சொல், செயல் எல்லாவற்றிலும் குப்பையாய் உள்ள அயோக்கியன், இவன் தலைவன் டிமோ போலவே . . .

2 comments:

  1. https://youtu.be/_iJOsPV5yjk?si=gvnN9pbkSa7uXJdu

    ReplyDelete
  2. https://youtu.be/_iJOsPV5yjk?si=gvnN9pbkSa7uXJdu

    ReplyDelete