கீழேயுள்ள காணொளியை பாருங்கள். நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கும் வாய்ப்பு கூட உண்டு.
டி.ஆர்.எஸ் கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர்ராவின் மகள் கவிதா பேசுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள், பாஜக வை அவர் கிழி கிழி என்று கிழிப்பதை ரசித்திருப்பீர்கள்.
ஆனாலும்
பரவாயில்லை. இன்னொரு முறை பாருங்கள். ஆட்டுக்காரனை மட்டும் கவனியுங்கள்.
ஆனா ஒண்ணுங்க!
ReplyDeleteபோலீசா இருந்தப்ப கொள்ளைக்காரங்களையும், கொலைகாரங்களையும் ஜெயில்ல புடிச்சி போட்டாரோ இல்லையோ?
அரசியல்வாதியான பிறகு அத்தனை பேரையும் கட்சிக்குள்ள போட்டுக்கிறாரு!
அதுக்கெல்லாம் தனி திறமை வேணும்.