Tuesday, April 16, 2019

மோடியின் கோபம் நியாயமே!!!!



அப்துல்லாக்களோ, முஃப்திகளோ இந்தியாவை பிரிப்பதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் என்று மோடி காஷ்மீரீல் கோபமாக முழங்கியிருக்கிறார்.

ஆம்.

அவரது கோபம் நியாயமானது.

இந்திய மக்களை வாட்டி வதைக்கிற, மத ரீதியில் துண்டாடுகிற அழிவு சக்தியாக அவரே செயல்படுகிற போது அந்த பெருமை வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று அவர் நினைக்க மாட்டாரா என்ன?

ஆமாம்

இந்தியாவை பிரிக்க நினைக்கிற அப்துல்லாக்களின் ஆதரவை உங்கள் முன்னவர் வாஜ்பாய் ஏற்றுக் கொண்டது ஏனோ?

முப்தி முகமது சையதும் அவரது மகளும் காஷ்மீர் முதல்வராக ஆதரவு அளித்ததும் அவர்களது அமைச்சரவையில் இடம் பெற்றதும் ஏனோ?




4 comments:

  1. கம்யூனிச தோழர் லீலாவதியை போட்டு தள்ளிய திமுக கூட கூட்டணி வைச்சுக்குற மாதிரி தான்

    ஜெயா சாகும் வரை ஜெயா தயவில் வாழ்ந்த கம்யூனிச போராளிகள் மாதிரிதான்

    ReplyDelete
  2. வாஜ்பாய் கூட திமுக கூட கூட்டணி வைச்சது அதுவும் பாபர் மசூதி இடிப்புக்கு பின்
    குஜராத்தி கலவரம் மாநில பிரச்சினை என்று சொன்னவர் கருணாநிதி

    இந்த கமெண்ட் ரிலீஸ் ஆகுமா ?

    K.பரமசிவம்
    அதிமுக

    ReplyDelete
    Replies
    1. நாகரீகமான வார்த்தைகள் கொண்ட எந்த கமெண்டையும் நான் பிரசுரிக்காமல் இருந்தது கிடையாது

      Delete
  3. பாஜகவுடன் கூட்டணி வைத்த தவறை இனி செய்ய மாட்டேன் என்று ஜெயலலிதா சொன்னதை காற்றில் பறக்க விட்டது குறித்தும்
    மோடியா இந்த லேடியா என்று கேட்டதை மறந்து மோடியின் அடிமைகளாக மாறியது பற்றியும்
    எழுதுங்கள் பார்ப்போம்

    ReplyDelete