Thursday, April 25, 2019

ஊடகங்களே! ஒரு டவுட்டு


தமிழக வீராங்கனைகளோ அல்லது எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களோ தங்கம் வென்று சாதனை படைத்த செய்திகளுக்கு தேசிய ஊடகங்கள் ஏன் முக்கியத்துவம் அளிப்பதில்லை?

தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதலா?

அல்லது

அவர்கள் எளிய ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதலா?

அல்லது

அவர்களின் கறுப்பு நிறம் மீதான ஒவ்வாமையா?

ஏன் தேசிய ஊடகங்களைச் சொல்ல வேண்டும்!

தமிழ்ப் பத்திரிக்கை என்று சொல்லப்படுகிற தின மலர் கோமதி தங்கம் வென்றதை எப்படி வெளியிட்டுள்ளது பாருங்கள்.




தங்கம் வென்ற தமிழ்ப் பெண்ணை விட வெள்ளி வென்ற வட இந்தியப் பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம்!

தமிழர்கள் இப்பத்திரிக்கையை புறக்கணிக்காதவரை அவர்களின் ஆணவம் அடங்காது.

No comments:

Post a Comment