Tuesday, April 9, 2019

பாஜக அறிக்கை - போட்டோஷாப் அல்ல, நிஜம்


போட்டோஷாப் மூலம் பிழைப்பு நடத்தும் பாஜக சங்கிகள் நேற்று தங்களின் வாழ்நாளில் எதிர்பாராத அதிர்ச்சியை சந்தித்திருப்பார்கள்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை என்று உலாவியவற்றைத்தான் சொல்கிறேன்.

அவற்றை போட்டோஷாப் என்று சொல்வது தவறு.

பாஜக வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர ஐந்தாண்டு காலமாக செய்து கொண்டிருப்பதுதான் அது. 

அவை அனைத்தையும் தஞ்சைத்தோழர் களப்பிரன் தொகுத்து அளித்துள்ளார். அவற்றை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். அவை பாஜகவின் ஐந்தாண்டு கால செயல்பாடு குறித்த உண்மையான விமர்சனம்.

கடைசி இரண்டு விஷயங்கள்தான் போட்டோஷாப். ஆனால் அவைதான் காலத்தின் கட்டாயம்.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.

மோடியே பாராட்டக்கூடிய விதத்தில் அவ்வளவு துல்லியமாக, தொழில் சுத்தம் இந்த வேலை




























1 comment:

  1. தன் வினை தன்னைச் சுடும்

    ReplyDelete