Tuesday, April 2, 2019

கேடியை செமயா கலாய்க்கறாங்க


ஊழல் பேர்வழி என்று எஸ்.வி.சேகரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கேடி.ராகவன் முக நூலில் பின்வரும் பதிவைப் போட


"சார் என்னோட பேர் மகாதேவன்...துபாய்ல 20 வருஷமா இருக்கேன்....மோடிஜி காக எலக்ஷன் வேல பார்க்க விரும்பறேன்...இந்த வெள்ளி மற்றும் சனி கிழமை லீவ் போட்டுவிட்டு இந்தியா வரேன்....கோயம்புத்தூர் தொகுதில இந்த இரண்டு நாள் தேர்தல் வேலை செய்ய விரும்பரேன் ..Pl guide me..
சார் என்னோட பேர் பிரஷான்ந்த்...IT துறையில் ஒரு கம்பெனியில் Vice president...நான் BJP க்கு Election work செய்யவிரும்பறேன்....எந்த Work கா இருந்தாலும் பரவாயில்லை...நான் 10 Days இதுக்காக Leave போட்டிருக்கேன்...
இது போன்ற தொலைபேசிகள் பல இப்போதெல்லாம் வருகிறது....
பாரதபிரதமரின் நேர்மையான கடுமையான தேச பணிக்கு கிடைத்த பலன்கள் இவைகள்...."

அவரை மக்கள் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சிரித்து சிரித்து . . .

நீங்களும் அனுபவித்து சிரியுங்கள்

Ashok Kumar மிஸ்டர் ராகவன்......!!!!

மகாதேவன் #துபாய்ல எங்க....???

சார் காமெடி பண்றதுக்கும் ஒரு அளவு வேணாமா ராகவன் சார்....????
உங்களுக்கு காமெடி நல்லா செட்டாகுது சார்.....!!!!
கலக்குறீங்க.....!!!!
🌺🍀🌺
Manage
Reply21h
Madhan Guruswamy எதுக்கு லீவ் போட்டுவிட்டு, மொத்தமாவே இந்தியா வந்துடவேண்டியதுதானே....அதான் மோடிஜியின் கடுமையான தேச பணியில் இந்தியாவில் பாலும்,தேனும் ஓடும்போது அன்னிய நாட்டில் அதுவும் துபாய்ல எதுக்கு குப்பைகொட்டிக்கொண்டு இருக்கவேண்டும் 🤔🤔
Manage
Reply5h
Sriram Kannan ஆனால் இப்படி பட்ட என்போன்ற ஆதரவாளர்களை கண்டுகொள்ளாமல் வெறுமேனேFacebookல் கம்பு சுத்துவதேஉங்கள் கட்சியின் கடமை.... நிறைய அனுபவ பட்டுவிட்டேன் ..... களப்பணியில் இப்போழுதும் கோட்டை விட்டு விடாதீர்கள் அண்ணா..... குறிப்பு நான் ஸ்ரீரங்கம் தொகுதியை சார்ந்தவன் உங்கள் கட்சியின் உட்கட்சி பூசலால் என்னை போன்ற நிறைய அபிமானிகளை இழந்துவருகிறது பாஜக
Manage
Reply22hEdited
Rajshekar Manoharan சார் வேலை இல்லாம வெட்டியா இருக்கேன். பாஜகவுக்காகவும் மோடிஜீக்காகவும் 24X7 உழைக்கக் காத்திருக்கிறேன். உடனடியா அட்வாண்ஸ் தொகை அனுப்பவும்
Manage
Reply4h
தமிழன் சிவா என்னடா ராகவா? ப்ராடு தனம் பன்றது மோடியவே மிஞ்சிடுவபோல!
ஆருத்ரா அசுதோஷ் நாங்களும் ஆல்ரெடி லீவு போட்டுட்டு கலத்துலதான் இருக்கோம்....
தப்பி தவிறி கூட பாஜக நோட்டாவை தான்டக்கூடாதுனு கடுமையா உழைக்கிறோம்....
Manage
Reply15h
Selva Prabhu சார் நானும் எலெக்சன் வேலை செய்யணும். எப்படியாவது பாஜகவை நோட்டாவை தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். Plz Guide me..

Ramesh Sivashanmugham சார் நானும் ஒரு பைசா வாங்காம மோடிய கன்னாபின்னானு திட்டி, அவன் சொல்ற பொய்ய மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட நினைக்கிறேன். எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க கேடி.
Manage
Reply5h
Trichy Faiz இது கார்ப்பரேட் கான அரசு தான்

சாமானியனின் அரசு இல்லை என்பது இப்போதாவது தெரிகிறதா...

அப்பவும் பாருங்க அவன் சிட்டிய தான் செலக்ட் பண்ணியிருக்காள் தூசு படியாம வேலை பாக்கனும்ல 

ஏன் ராமநாதபுரம் தூத்துக்குடி ய செலக்ட் பண்ணல, பண்ணமாட் அவர்கள் எல்லாம் கார்ப்பரேட் கைகூலிகள்.

S Murthi Karuppusami வெளிநாட்டு பிரதமருக்கு வெளிநாட்டுதானே ஆதரவிருக்கும்..

என்ன செய்வது என உங்களை கேட்ட அடி முட்டாள் பயலை வைத்து நோட்டாவை வெல்ல முடியாது..

Nagoor Meeran பணம் மட்டும் இஸ்லாமிய நாடு துபாயில் சம்பாதிக்கனும் ஆனா இங்க வந்து முஸ்லிம்களுக்கு எதிரான பிஜேபிக்கு எடுபுடி வேலை செய்யனும் இருங்கடி உங்க எல்லாரையும் துபாய் போலிஸ்ல சொல்லி அத அறுக்க சொல்லியாச்சு.. சம்பாதிப்பது அரபு நாடுகளில் உறவு மட்டும் பாஜகவுடனா?

மகி மகேந்திரன் நாங்களும் வருசம் பூரா லீவு போட்டுட்டு தான் சுத்துறோம்....
தப்பி தவறி கூட பீசேப்பீ நோட்டாவை தாண்டக் கூடாதுனு கடுமையா உழைக்கிறோம்...

அர்ச்சுனன் சமுத்திரம் வேலை பாக்குறது இஸ்லாமியன் கிட்ட சார், இஸ்லாமியன் கிட்ட வேலை பாக்குறவன் தேச துரோகி தானே, எச்ச ராஜா மாதிரி சொல்லனும்னா அவங்க எல்லாம் ஆண்ட்டி இந்தியன்.. வெக்கமா இல்லையா... படிச்சவனுக்கு ஒரு வேலைவாய்ப்பை கூட கொடுக்காத வக்கற்றநாடு

Mohamed Basheer கூடவே இன்னோரு போன் வந்து இருக்குமே ? திருச்சி வெக்காளி அம்மனுக்கு கூல் ஊத்தனும் நீங்க தான் வந்து தலைமை தாங்கி கொடுங்கன்னு. 

அதையும் சொல்லுங கேடி ராகவன் சார்.
Manage
Reply4h
முஹம்மது ஜியாவுதீன் துபை ல ஏன் சார் துலுக்க பய ஓட்டகத்த கழுவிக்கிட்டு ரிசைன் பண்ணிட்டு ஊருக்கு வந்து கோமாதாவ கழுவி புண்ணியத்த தேடிக்கிற சொல்லுங்க கேடி சார் 😉😂
Naveen Jv அந்த தேசாபிமானி மகாதேவன் துபாயில் எந்த கம்பெனியில் வேலை பார்க்கிறார் என சொல்லுங்கோ கேடி சார். 

அவர் நிரந்தரமாக நம் நாட்டுக்கு வந்து சேவை செய்ய வைக்கலாம்.

அரபி தரும் காசை விட பாரத தேசம் தான் முக்கியம்.
Saravanan Nadar அது எல்லாம் இருக்கட்டும் , என்ன சொல்லி மக்கள் கிட்ட ஓட்டு கேக்க போறீங்க..?உண்மையை சொன்னாலும் ஓட்டு கிடைக்க போறது இல்லை , பொய்யை சொன்னாலும் ஓட்டு கிடைக்க போறது இல்லை .
Manage
Reply3h
Vijay Rajendran ஜப்பான்ல ஜாக்கிச்சான் கூப்ட்டாக, மெக்சிக்கோல மைக்கேல் ஜாக்சன் கூப்ட்டாக. டேய் டகால்ட்டி நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இது தேவையா.

Kathiresa Pandian அப்படி வர்றவங்களை எங்கயாச்சும் குதிச்சு செத்துர சொல்லுங்க புண்ணியமா போகும்

KP Ranga சும்மா கெட

கழுவி கழுவி ஊத்திருப்பானுக
Manage
Reply23h
Zhanshi R என் இந்த உக்ரின், பெலாரஸ் , கிஸிக் ரெஃப்யூபிலிக் ல இருந்து எல்லாம் வர மாட்டாங்களா ? அது என்ன துபாய் ?
Manage
Reply5h

Raajesh Arun சார் நான் நிலாவில் இருக்கிறேன்...மோடிக்கு பிரச்சாரம் செய்ய வரவேண்டும்...பீளீஜ் ஹெல்ப் மீ...
Jaiekar போறபோக்க பத்தா பிஜேபி மட்டும் தமிழ்நாட்ல 50கோடி வாக்கு வாங்கிடும்போல......
Manage
Reply10h
Mahendiran R Kekuvan kenaiyana iruntha ellam solluva ..poya poi velaya paaru..

மதிவாணன் அடேங்கப்பா.....நாடக கம்பெனி நடத்துறீங்களாப்பா????

Sivakumar Kumar அடுத்து விளையாட்டு செய்திகள்
2 comments:

 1. ஆமா காங்கிரசை கேரளா கம்யூனிஸ்ட் கழுவி ஊத்திக்கிட்டு இருக்காங்க

  தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் காங்கிரஸ் காலை கழுவி குடிச்சுக்கிட்டு இருக்காங்க

  காலம் செய்த கோலமடி

  ReplyDelete
  Replies
  1. ஹலோ அனானி, நீ என்ன தின மலர் க்ரூப்பா இல்லை எடுபிடி க்ரூப்பா?
   ஆதாரத்தோட பேசு

   Delete