Monday, April 8, 2019

மேஜர் மாலன் சேம் ஸைட் கோல்



கீழே  உள்ளது மேஜர் மாலனின் ஒப்புதல் வாக்குமூலம்.


இதிலிருந்து தெரிய வரும் மூன்று உண்மைகள்

மேஜர் மாலனுக்கு சுய சிந்தனை கிடையாது

மேஜர் மாலனின் வீட்டிலேயே அவர் சொல்வதை யாரும் கேட்பதில்லை.

மூன்றாவதாக சுய சிந்தனை உள்ளவர்கள் யாரும் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள்.

ஒரு டவுட்டு

இவரை ஜெயமோகன் கழுவி கழுவி ஊத்திக்கிட்டே இருக்காரு. அவரு கிட்ட ஏன் வம்புக்கு போகாம சமஸ் கிட்டயே மல்லுக்கட்டிக்கிட்டு இருக்காரு?

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. ஜெயமோகன் டிஸ்சார்ஜ். மாலன் அட்மிட்

    ReplyDelete