Tuesday, February 19, 2019

பாமக வுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா!!!



கீழே உள்ள இந்த இரண்டு காணொளிகள் இன்று சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

பெரிய மருத்துவர் ஐயாவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றை நான் வேலூரில் பார்த்துள்ளேன்.

அப்போது சொன்ன சில உறுதிமொழிகளையும் அதை தான் பின்பற்றாவிட்டால் தன்னுடைய குணம் என்னவென்றும் தனக்கு தர வேண்டிய தண்டனை குறித்தும் ஆவேசமாக பேசியதும் இன்னும் நினைவில் உள்ளது.

அதை ஒப்பிடுகையில் சின்ன மருத்துவர் ஐயா உறுதிமொழி எல்லாம் வெறும் ஜூஜூபி.

இவர்களுக்காகத்தான் அன்றைக்கே கவுண்டமணி எனும் மகான் சொல்லியிருக்கிறார்.

"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"






2 comments:

  1. கூடா நட்பு கேடில் முடியும் இது கருணாநிதி காங்கிரஸ் கூட்டணி
    பற்றி கூறியது . தனக்குன்னு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு ன்னா
    தக்காளி சட்னி . இதுதான் திமுக . திமுகவோடு பா ம க இல்லை என்றவுடன்
    dr ராம தாஸ் சொரணை சூடு மானம் இல்லாதவர். கூட்டணி வைத்திருந்தால்
    தமிழின காவலர் .

    ReplyDelete
    Replies
    1. ஏங்க கலைஞர் இறந்து போயிட்டாரு.
      உங்க சின்ன டாக்டர் முன்னாடி சொன்னதைத்தான் சொல்லியிருக்கேன். வேற எதுவுமே சொல்லலையே.
      ஏன்னா சொல்ற அளவுக்கு அவங்க எல்லாம் வொர்த் கிடையாது

      Delete