Friday, October 3, 2025

இந்தியாவிலேயே மானகெட்ட கட்சி எது?

 


விளக்கம் ஏதும் தேவையில்லை. கீழேயுள்ள செய்தியே போதும். விஜய்யின் கட்சி இப்படி பாஜகவிற்கே மானங்கெட்ட, பொறுப்பற்ற, மோசமான கட்சி என்று பெயரெடுக்க போட்டி போட்டு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை.


பிகு: நான் கூட ஒரு தொழிற்சங்கத்தில் கோட்ட அளவில் 25 ஆண்டுகளாக பொதுச்செயலாளராக செயல்பட்டேன். இப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் பேசியிருந்தால் எங்கள் தோழர்கள் அந்த நிமிடத்திலேயே என்னை அந்த பொறுப்பிலிருந்து நீக்கியிருப்பார்கள். 

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. நீ ஒரு திருடன், பிச்சைக்காரன், அயோக்கியன், மொட்டைக்கடிதம் எழுதும் கேவலமான ஜந்து. நீயெல்லாம் மானத்தைப் பற்றி பேசலாமா மடையா?

      Delete