Friday, February 5, 2021

சின்ன மம்மி டம்மி - படமும் கமெண்டும்

 


ஒரு வாட்ஸப் குழுவில் பார்த்த ஒரு படமும் அதற்கான குறிப்பும் அதற்கு வந்த ஒரு சுவாரஸ்யமான கமெண்டும் இங்கே


பள்ளி மாணவர்கள் HM உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம். ஆனால் இப்போது ஏனோ மாணவர்கள் HM ஐ தெரியாதது போலவே நடந்து கொள்கின்றனர்.

அதற்கு வந்த கமெண்ட்.

அதுக்குள்ள மோடி டாடியாகிட்டாரே!

உண்மைதானே! மோடி டாடியானதால்தானே  சின்ன மம்மி டம்மி ஆனார்.


No comments:

Post a Comment