Tuesday, May 28, 2019

மீம் என்றாலும் நியாயம் வேண்டாமா?


தோற்றுப் போன பொன்னார், தமிழிசை வகையறாக்களை கலாய்ப்பதற்காக அவர்களை காமராஜர், கக்கன், வேலு நாச்சியார் ஆகியோர் உடனா ஒப்பிடுவது?



மீம் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

இன்னொரு அபாயமும் உள்ளது. இவர்கள் எல்லாம் தங்களை அவர்களைப் போலவே நினைத்துக் கொண்டு விடப் போகிறார்கள்!

6 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. As you think, so you become

    ReplyDelete
  3. இளையான்குடி உதயணன்May 29, 2019 at 9:34 AM

    இந்த ஒப்பீடுகள் தான் மோசமானவையே தவிர
    இதில் ராஜாவை தவிர ஏனைய 2 பேரும் ஆபத்தில்லாவர்கள்
    நேர்மையாக மன சாட்சி படி கூறினால்
    கனிமொழியை விட தமிழிசை ஆபத்தில்லாவர்
    எந்த குற்றச்சாட்டும் இல்லை . பலருக்கு இலவச மருத்துவம் கூட செய்திருக்கின்றார் .
    ஆனால் கனிமொழி ஒரு ஊழல் பேர்வழி . மன சாட்சிக்கு விரோதமில்லாமல் இந்த குற்றச்சாட் டை மறுக்க முடியாது.
    தமிழிசையின் உருவத்தை வைத்து கேவலமாக எவ்வளவோ சொன்ன போதும் அவர் என்றும் கணக்கில் எடுக்காதது அவர் கட்சி சாராத எனக்கே அதிசயமாக இருக்கின்றது
    எனக்கு தலை முடி குறைவாக உள்ளதை வைத்து கிண்டல் செய்தவர்களை நான் நிரந்தரமாக நடபு விலக்கம் செய்திருக்கின்றேன்.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete