Friday, May 3, 2019

மோடியால் மன நோயாளியாகும் சங்கிகள் . . .இன்று காலை வலைப்பக்கத்திற்கு வந்தபோது ஒரு புதிய 
அனாமதேயத்தின் பத்து பின்னூட்டங்கள் பிரசுரிப்பதற்கான அனுமதிக்காக காத்திருந்தது. எல்லாமே ஒரே பின்னூட்டம்தான். மோடியை விமர்சிக்கும் பத்து பதிவுகளில் காபி, பேஸ்ட் செய்துபோடப்பட்டிருந்தது.

வழக்கமாக இரண்டு, மூன்று ஆபாச வார்த்தைகளில்  
பின்னட்டமிடும் ஒரு அனானி உள்ளது. அந்த அனானி ஒரு 
வேடதாரி.

இந்த அனானியோ ஒரு அரைப்பக்க அளவிற்கு பின்னூட்டம் 
எழுதி இருந்தது. அனைத்தும் ஆபாசஅர்ச்சனைதான்.

இந்த பின்னூட்டங்கள் எல்லாம் எத்தனை மணிக்கு 
எழுதப்பட்டது என்பதை கவனிக்கும் போதுதான் கவலை வந்தது.

அதிகாலை மூன்று மணி, நாற்பது நிமிடங்களுக்கு 
எழுதப்பட்டுள்ளது. பாவம் தூங்கி எழுந்ததுமே ஆபாச 
வார்த்தைகளில் ஒருவன் எழுதுகிறான்  என்றால்

ஒன்று 

அவன் குடிகாரனாக இருக்க வேண்டும்

இல்லையேல் 

அவன் மன நிலை பாதிக்கப்பட்டவனாக இருக்கவேண்டும்.

அந்த நேரத்தில் பின்னூட்டம் எழுதிய போது கூட அவன் தலித் 
மக்களின் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் விஷத்தைக் கக்கி 
இருந்தான்.

ஏன் இப்படி?
யார் காரணம்?

மோடி ஒரு கடவுள் என்ற   அளவிற்கு  மூளைச்சலவைக்கு 
உள்ளானவர்களால் மோடி மீது வைக்கப்படுகிற விமர்சனங்களை தாங்கிக்   கொள்ள முடிவதில்லை. அவர்களால்  மோடி மீதான எந்த ஒரு விமர்சனத்திற்கும் பதிலளிக்க முடிவதில்லை.

மோடி எனும் மாயப் பிம்பம் அவர்கள் கண்ணுக்கு முன்னே தகர்கிற போது பாவம் மன நிலை தடுமாறி விடுகிறது. அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டுள்ள ஒரே வழி எதிராளிகளை ஆபாசமாக பேசுவது. அதைத்தான் மோடியும் செய்து கொண்டிருக்கிறார்.

அந்த அனானி தன் அடையாளத்துடன் வந்தாலாவது அவனது குடும்பத்தாருக்குச் சொல்லி மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லச் சொல்லி ஆலோசனை கொடுக்கலாம்.

பைத்தியம் முற்றிப் போனால் அவர்களுக்குத்தானே கஷ்டம்!

15 comments:

 1. Why so angry?

  ReplyDelete
  Replies
  1. எனக்கு கோபமில்லை. மோடியை நம்பி நாசமாகப் போகிறார்களே என்ற கவலைதான். ஒரு பதிவுக்குக் கூட பதில் சொல்ல முடியாத கையாலாகத நிலைமைக்கு நம்மை மோடி ஆளாக்கி விட்டாரே என்று ஒரு நிமிடம் சிந்தித்தால் கூட இவர்கள் திருந்தி விடுவார்கள்

   Delete
 2. all your stories are untrue, fake and just pure garbage and nothing newer than previous governments (benal and kerala were ruled by commies, are those states any better??). you are the mental who is affected modi. look at all of your posts.
  what will you do if modi became prime minster again?

  ReplyDelete
  Replies
  1. பாவம் உங்களுக்கு துவக்க நிலை போல தெரிகிறது. ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் காண்பித்து சரி செய்து கொள்ளவும். அந்த ஆபாச அனானி போலவே உங்களாலும் எந்த விமர்சனத்திற்கும் பதில் சொல்ல முடியாமல் பொத்தாம் பொதுவாக மழுப்பி உள்ளீர்கள். மோடியை நம்புகின்றவர்களின் கையறு நிலை எனக்கும் புரிகிறது. இந்தியாவிற்கான உதாரண அரசு கேரள அரசு. பெரு வெள்ளத்தின் போது களத்தில் நின்றவர் தோழர் பினராயி விஜயன். பிரியங்கா சோப்ராவுடன் கை குலுக்கச் சென்றவர் மோடி.

   மோடி ஜெயித்தால் - இந்த அபத்தமான கேள்விக்கு மாலை பதில் சொல்கிறேன், விரிவான பதிவாக

   Delete
  2. there is no need to answer your modi hate postings. what modi is trying to do is aligning indian systems (monetary, education, etc..) to follow western system because india is bound by imf, wto, all western systems (it is another question whether they work or not)..
   india was a garbage mountain created by pseudo secularism, commies and congress ika free loaders...modi is just trying...you can't change a 1.3 billion people (600million rely on subsidies from others)over night..modi is in right path to clean up internally and external (i.e kissing Pakis). Modi is the future.

   Delete
  3. all of your modi hate postings are also pure manipulated stories.

   Delete
  4. It is your inability to reply to the points and you are hiding your weakness by branding the criticism as Modi Hate.

   You are living in fool’s paradise. Modi had done nothing in the past five years and can not do anything even if he comes back again accidentally or due to the frauds committed, He can not do anything.

   Modi is only a myth. Modi is a Fraud. Modi does not have the knowledge of anything and only a big zero.

   அஞ்சு வருஷமா எந்த ஆணியையும் பிடுங்காதவர், இனிமே எதையாவது கிழிப்பார் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம்.

   ஐந்து வருடத்தில் தலைகீழா மாற்றி விடுவேன் என்று சவடால் விட்டு விட்டு, இப்போது இதற்கு முன்பு இருந்தவர்கள் மீதும் மக்கள் மீதும் பழி போடுவது அயோக்கியத்தனம்.

   மோடியை ஆதரிப்பவர்கள் ஒன்று அடி மடையர்களாகவோ அல்லது அயோக்கியவர்களாகவோ மட்டுமே இருக்க முடியும் என்ற என் நம்பிக்கையை காப்பாற்றியதற்கு நன்றி.

   நீங்கள் எந்த பிரிவு என்பதை நான் சொல்ல வேண்டாம் அல்லவா?

   Delete
  5. What ever you describe about modi just fits you scummunists. you are the people who doesn't do anything and live off others.
   what kind of a fool you are to change india in 5 years? are you that dumb??? if you believed that you are the most dumbest person.

   Delete
  6. உனக்கெல்லாம் இனிமே மரியாதை தேவையில்லை.
   ஏய் முட்டாள், அஞ்சு வருஷத்தில அப்படியே புரட்டிடுவேன், கிழிச்சுடுவேன் ன்னு டுபாக்கூர் விட்டது மோடி. அதை அப்படியே பிரச்சாரம் செய்தது உன்னை மாதிரி பீட்டர் உடற பேர்வழிங்க. மோடி ஒரு ஆணியும் பிடுங்க மாட்டார்ன்னுத்தான் நாங்க சொல்லிக்கிட்டு இருந்தோம். இப்ப ப்ளேட்டை மாத்தறயே. அதனால்தான் சொல்றேன். நீங்க எல்லாம் அயோக்கியப் பசங்கன்னு. அடுத்து கமெண்ட் எழுதனும்னா உன் அடையாளத்தோட வா

   Delete
  7. This comment has been removed by a blog administrator.

   Delete
  8. உனக்கு ரொம்ப முத்திப் போச்சு. சீக்கிரம் டாக்டர் கிட்ட போ

   Delete
 3. அந்த அரை பக்க ஆபாச கமெண்டுக்கு நான் பொறுப்பில்லை

  சூப்பர் அனானி

  ReplyDelete
  Replies
  1. நீ மூன்று வார்த்தை ஆபாசப் பேர்வழி

   Delete
 4. அந்த அனானி ஒரு வேடதாரி.

  அது என்ன வேடதாரி ? அனானி என்றாலே அடையாளம் வெளிப்படுத்தாமைதான் . அது எந்த அனானி என்றாலும்
  அது என்ன எனக்கு மட்டும் தனியாக வேடதாரி

  சூப்பர் அனானி

  ReplyDelete
  Replies
  1. காரணம் உனக்கே தெரியுமடா?

   Delete