Monday, April 17, 2017

தூங்க விடுங்கய்யா




யப்பா அதிமுக ஆட்களே,
தொலைக்காட்சி ஊடகங்களே,

உங்க பிரேக்கிங் நியூஸ் தொல்லை இல்லாம
கொஞ்ச நாளாதான் நிம்மதியா தூங்கிக் கிட்டு இருந்தோம்.

இப்படி மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களே,
உங்க டீலிங், டிஸ்கஷன் இதையெல்லாம் பகல் நேரத்தில
வச்சுக்கக் கூடாதா?

ஓ திருட்டும் கொள்ளையும் ராத்திரியிலதான் நடக்குமா?
 

1 comment:

  1. கப்பல்லயும் நடக்கும்

    ReplyDelete