Friday, October 3, 2014

ஆர்.எஸ்.எஸ் தலைவர் என்ன ஜனாதிபதியா? பிரதமரா?



ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் விஜயதசமி உரையை தூர்தர்ஷன்  நேரடி ஓலிபரப்பு செய்யப் போகிறதாம்.

அரசுத் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்ய அவர் என்ன ஜனாதிபதியா இல்லை பிரதமரா இல்லை ஏதாவது அரசுத் தலைவரா?

பாஜக அரசின் அப்பட்டமான  அதிகார துஷ்பிரயோகம் இது.

வண்மையாக கண்டிப்போம்.

7 comments:

  1. i appreciate this, this is one of the self less org served a lot for people during Tsunami, Earthquake and war times

    ReplyDelete
    Replies
    1. This is the one organization which is spreading poison and hatred in the minds of people ever since its inception

      Delete
  2. I pity you on your thoughts, have u ever been to their shaakaas , go and see and still if you have the same opinion, i bet i will leave my life for this

    ReplyDelete
    Replies
    1. ஷாகா என்ற பெயரில் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ள இயந்திரங்களைப் பார்த்து நானும் பரிதாபப்படுகிறேன்.

      Delete
  3. என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள். மோடி அரசை இயக்கும் சக்தியின் தலைமை பேசுவதில் என்ன தவறு? இதெல்லாம் ஆரம்பம்தான் நண்பரே.. இதற்கே இப்படி என்றால் இன்னும் ஐந்து வருடத்தில் என்னவெல்லாம் பார்க்க வேண்டுமோ...

    ReplyDelete
  4. இந்த இந்தியர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை....

    ReplyDelete