இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள். என்றும் என் நாயகரான நடிகர் திலகத்தின் பிறந்த நாளை எனக்குப் பிடித்த அவரது சிறந்த பத்து காட்சிகள் மூலம் கொண்டாடுகிறேன்.

கணேசனை சிவாஜி கணேசனாக மாற்றிய கதாபாத்திரத்தை அவர் மீண்டும் ராமன் எத்தனை ராமனடி படத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
வானம் பொழிகிறது, பூமி விளைகிறது என்ற வீர பாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசாமல் திரைத்துறைக்கு வந்த நடிகர்கள் யாராவது உண்டா?
எரிமலை போல முழங்கிய கட்டபொம்மன் போன்றதொரு இன்னொரு பாத்திரம். ஆனால் இங்கே வ.உ.சி பொறுமையையும் நிதானத்தையும் முதலில் காண்பித்திருப்பார்.
ஆர்ப்பாட்டமான கோடீஸ்வரனாக வந்து உருக்கமாகும் ரசவாதம் இந்த ராஜபார்ட் ரங்கதுரையால் மட்டுமே சாத்தியம்
சக நடிகர் அசோகன் பின்னி எடுப்பதற்கு அற்புதமான வாய்ப்பு கொடுத்து தான் அடக்கி வாசித்த உயர்ந்த மனிதன் இவர்
நிற்பதிலேயே ஸ்டைல் காட்டும் இவரது அழகு வேறு யாரிடமும் தேடினாலும் வ்ராது என்பதை ஒப்புக் கொண்டால் ஊட்டி வரை உறவோடு செல்லுங்கள்
ஒருவர்தான் ஆனால் இங்கே மாறுபட்ட மூவராய் நம்மிடம் தோன்றிய கலைத்தாயின் தெய்வ மகன் அவர்
தோல்வியே கண்டறியாதவரை தோல்வி நெருங்கும் போது தனது கௌரவம் பாதிக்கப்படும் என்று வேறு யாரால் அந்த வேதனையை சித்தரிக்க முடியும்.
மீன் குழம்பைக் கூட இவ்வளவு ரசனையாக சாப்பிட முடியும் என்பதை காண்பித்ததால்தான் என்றும் அவருக்கு முதல் மரியாதை
எதிர்காலத் தலைமுறைக்கு என்ன செய்து விட்டுப் போக வேண்டும் என்ற கடமையை மகனுக்கு உணர்த்தும் தந்தை அவர்.
இதோ போனசாக அற்புதமான காட்சிகளையும் கண்டு களியுங்கள்
நடிகர் திலகம்தான் என்றென்றும் தமிழகத்தின் முன்னோடி, முதல்வர்

சிவாஜியின் பிறந்த நாளில் ஓர் அருமையான முதல் மரியாதை நண்பரே
ReplyDeleteநன்றி
ReplyDeleteஅசத்தலான பதிவு சாh
நடிகர்திலகத்தின் நடிப்பை
அணு அணுவாக ரசித்துள்ளீர்கள் என்பது புரிகிறது