
இன்று மறைந்த லட்சிய நடிகர் திரு எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களின் நினைவாக, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர் நடித்த தெய்வப் பிறவி படத்தில் இந்த காட்சியையும் அதே திரைப்படத்தில் வரும் உணர்ச்சிப் பிழம்பான இக்காட்சியையும் அவசியம் பாருங்கள்.
தெளிவான, சுத்தமான தமிழ் பேசும் மூத்த தலைமுறைக் கலைஞர்களில் எஞ்சியிருந்தவரும் மறைந்தது வருத்தமளிக்கிறது
No comments:
Post a Comment