Sunday, October 12, 2014

சர்ச்சை வரும் முன்னே, ரஜனி படம் வரும் பின்னே

அதெப்படி சார்?

 http://www.thinakaran.lk/Vaaramanjari/2013/02/10/rajini-kanth.jpg

அது எப்படி ரஜனிகாந்தின் ஒவ்வொரு படமும் முடிந்து திரைக்கு வரும் நேரம் பார்த்து அவர் அரசியலுக்கு வரப் போகிறார். இந்த கட்சியில் சேரப் போகிறார், அந்த கட்சிக்கு  வாய்ஸ் தரப் போகிறார்  என்று சரியாக செய்தி வந்து விடுகிறது?

ரஜனிகாந்தை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்களா இல்லை அரசியல்வாதிகளை ரஜனிகாந்த் பயன்படுத்திக் கொள்கிறாரா?

இப்படி பரபரப்பை உண்டாக்கித்தான் படத்தை ஓட்ட வேண்டிய நிலையிலா ரஜனிகாந்த் இருக்கிறார்?

மீண்டும் மீண்டும் ஒரே உத்தியை பயன்படுத்தாதீர்கள், ரொம்பவுமே போரடிக்கிறது. 

2 comments:

  1. What to do ?. we do not have other way. and for Tamils this is enough (too much emotion people).......expecting 200c club.

    Sundar _ Trichy

    ReplyDelete
  2. ஏற்கனவே போரடித்துவிட்டது நண்பரே

    ReplyDelete