எது எதிர்பார்க்கப்பட்டதோ , அது நன்றாகவே நடந்துள்ளது.
எது நடக்கக்கூடாதோ, அதுவும் நடந்து விட்டது.
இதனை இவண் கண் விடல் - வள்ளுவன் மொழி
அறிந்தவர்கள், கொலைகாரர்கள் கையிலேயே
கொடுவாளை அளித்தார்கள். வணிகம் தழைக்க
சமச்சீர் கல்விக்கு சமாதி கட்ட துணிந்து விட்டார்கள்.
மெட்ரிக் பள்ளி அதிபர்களை குழுவில் போட்டது
புத்திசாலித்தனமாக இருக்கலாம். ஆனால் அது
நிச்சயம் நேர்மை அல்ல.
No comments:
Post a Comment