சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 90 வது ஆண்டு விழா, நேற்று சீனா
முழுதும் செங்கொடி ஏற்றிக் கொண்டாடப்பட்டுள்ளது. தியாமேன்
சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளனர்.
திபெத்திலிருந்து எராளமானவர்கள் பங்கேற்று அது சீன மண்ணின்
ஒரு பகுதி என்று தலாய் லாமா முகத்தில் கரி பூசியுள்ளனர்.
மார்க்சியத்தையும் சோஷலிசத்தையும் உறுதியோடு தொடர்வோம்
என்று சீன ஜனாதிபதி ஹு ஜூண்டாவா கூறியுள்ளது முக்கியமானது.
அயல் நாட்டு உறவுகளை விட தனது நாட்டு மக்களின் நலன்தான்
முக்கியம் என்பதில் சீனா தெளிவாக உள்ளது. மன்மோகன்சிங் வகையறாக்கள் கற்றுக் கொண்டால் கொஞ்சம் நல்லது.
மன்மோகன்சிங் வகையறாக்கள் கற்றுக் கொண்டால் கொஞ்சம் நல்லது.///கற்றுக்கிட்டு?இத்தாலி மக்களோட நலனை கவனிப்பாரா?
ReplyDelete