Friday, June 7, 2024

உமக்கு நல்லா வேணும்யா மோடி

 


தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்கள் முன்பு முஜ்ரா நடனம் ஆடிக் கொண்டிருப்பதாக பேசினார்.

 அது என்ன முஜ்ரா நடனம் என்பதற்கு அப்போது எழுதிய “அது மோடியின் ஆபாச நடனம்” என்ற பதிவை  இணைப்பின் மூலம் சென்று  படியுங்கள்.

 இப்போது மைனாரிட்டியாக இருப்பதால் மோடி சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் முன்பாக முஜ்ரா நடனம் ஆடுவதாக ஒரு மீம் உலவுகிறது.

 


உமக்கு நல்லா வேணும்யா மோடி! கொஞ்சமாவா பேசின?

 

No comments:

Post a Comment