Sunday, June 2, 2024

மோடியின் அடுத்த ஆடை . . .

 

மேலே படத்தில் உள்ளது முகேஷ் அம்பானியின் மகன். இந்த பதிவிற்கு தேவையில்லை என்பதால் முகத்தை மறைத்து விட்டேன். அணிந்துள்ள சட்டையை மட்டும் பாருங்கள்.

இதுவரை மோடி அணியாதது தங்கச்சட்டை மட்டும்தான். அநேகமாக அடுத்த கெட் அப் தங்கச்சட்டையில்தான் இருக்கும்.

ஆமாம். இந்த வெயிலில்  காட்டன் சட்டை அணிந்தாலே வியர்வை மழையில் குளிக்க வேண்டியுள்ளது. தங்கச்சட்டையில் எப்படித்தான் சமாளிக்கிறாரோ! உள்ளே மினி ஏசி வைத்திருப்பார்களோ?

No comments:

Post a Comment