Friday, July 8, 2022

யாரய்யா அந்த போட்டோஷாப் கலைஞன் !!!!

 


முகநூலில் பார்த்தது.

அட்டகாசமான போட்டோஷாப்.

பொய்யின் செல்வன் என்பதில் தொடங்கி குதிரையை முதலையாக்கியது, அம்பானி, அதானி வகையறாக்களின் லோகோக்கள் என்று அட்டகாசமாக வடிவமைத்த அந்த போட்டோஷாப் கலைஞனுக்கு வாழ்த்துக்கள்.

தயாரிப்பு, இயக்கம் இரண்டுமே ஆர்.எஸ்.எஸ் என்று போட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். 

2 comments:

  1. தமிழ் நாட்டிலே கழுவிகழுவி ஊத்தராங்க வேறு யாராக இருந்தாலும் துண்டகானும் துணியகானாம்னு ஓடிருவாங்க. இவங்களுக்கு மானரோசமில்லைங்க.

    ReplyDelete
  2. V. Good com. Raman keep going

    ReplyDelete