Wednesday, November 11, 2015

அம்மாடா , அடங்குடா




சற்று முன் வாட்ஸப்பில் வந்தது

தீபாவளியன்றைய வசூல் விவரங்கள்

தூங்காவனம்  17 கோடி (கமல்டா)

வேதாளம்         20 கோடி (தலடா)

டாஸ்மாக்     300 கோடி (அம்மாடா, அடங்குடா)

பின் குறிப்பு : இதுக்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் வராதல்லவா?
 
 

5 comments:

  1. ஹூம் மானக்கேடு வேறென்ன சொல்ல..... இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாப் போகட்டும்
    (அதில் நானும் ஒருவன்)

    ReplyDelete
  2. வராது சார்..வாழ்க அம்மா...வீழ்க தமிழர்கள்..

    ReplyDelete
  3. Yes, the access and available in plenty are the causes for this huge consumption of liquor in this state.
    If this becomes a poll issue the govt has to think about slapping partial prohibition if not total. one cannot
    abruptly invoke prohibition, but gradually we have to wean away the people from liquor

    ReplyDelete
  4. விடுங்கள் குடிக்கட்டும்...
    நமக்குத்தான்(?) வேறு வழியில்லை

    ReplyDelete