Sunday, November 22, 2015

கச்சிதப் பொருத்தமா இல்லை போட்டோஷாப்பா?

கீழேயுள்ள படங்கள் மின்ஞ்சலில் வந்தது.

கச்சிதமாக எடுக்கப்பட்டதா இல்லை போட்டோஷாப் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. டவுசர் பாய்ஸ் யாராவது இருந்தால் சொல்லுங்கள். ஏனென்றால் அவர்கள்தான் போட்டோஷாப் வித்தகர்கள்.

எது எப்படியானாலும் சுவாரஸ்யமாக உள்ளது.




3 comments:

  1. முதல் படமும் மூன்றாம் படமும் நிச்சயமாக போட்டோஷாப் வேலைதான். இரண்டாம் படம் ஒருவேளை நிஜமாக எடுத்திருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.

    ReplyDelete
  2. படங்கள் ஒவ்வொன்றும் அருமை நண்பரே
    நன்றி

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா

    1வது படம் தனியாக புத்த பகவனை எடுத்து..பின்பக்க திரை மாற்றப்பட்டுள்ளது.
    2வது படம் ஆடை மாற்றப்பட்டுள்ளது.
    3வமு படம் பின் திரை மாற்றப்பட்து...

    நானும் மல்டி மீடியா அடோபி போட்டோஷாப் படித்தேன்... போட்டோஷாப்பில் உள்ள ஒவ்வொரு.. டூல்களும் ஒவ்வொரு வேலையை செய்யும்... இவைகள் அனைத்து 1 நிமிடம் 2 நிமிடங்களில் செய்யும் வேலைகள்... போட்டோஷாப் வழி..
    3 படங்களும் போட்டோஷாப் வழிதான் செய்ப்பட்டுள்ளது.

    அழகிய படங்கள்... நானும் இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete