Tuesday, November 10, 2015

லண்டனில் பறக்குது மோடியின் மானம்




மேலே நீங்கள் பார்த்த படம் லண்டனில் வைக்கப்பட்டுள்ளது. 

மோடியை நாங்கள் வரவேற்கவில்லை என்று சொல்லியுள்ள ஒரு இந்தியர் அமைப்பு, நாளை மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் நடக்க உள்ளது.

வேறு எந்த நாட்டுத் தலைவருக்கு எதிராகவும் இங்கிலாந்தில் இப்படிப்பட்ட ஏற்பாடுகள் நடந்ததில்லை.

ஆனாலும் கூட 

மோடி எலிசபெத் மகாராணியோடு எலுமிச்ச சாதம் சாப்பிட்டார்.

பிரதமர் டேவிட் கேமரூனோடு ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய படம் பார்த்தார்.

முன்னாள் பிரதமர் கார்டன் பிரௌனோடு கார்டனில் சுற்றி சாக்லேட் ப்ரௌனி கேக் சாப்பிட்டார் 

என்று செல்பி எடுத்துக் கொண்ட போட்டாக்கள் போடுவார்கள இந்திய ஊடகங்கள்.

அடிச்சுக் கேட்டா கூட ஆர்ப்பாட்டம் நடந்த செய்தியை மட்டும் சொல்லவே மாட்டாங்க. 

அவ்வளவு நல்லவங்க


12 comments:

  1. அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா !

    ReplyDelete
  2. தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  3. Narendra Modi not welcome image on UK Parliament photoshopped

    Please see http://www.ibnlive.com/news/india/narendra-modi-not-welcome-image-on-uk-parliament-photoshopped-1162875.html


    Comrat please verify new before publish

    ReplyDelete
    Replies
    1. https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=4&cad=rja&uact=8&ved=0CCUQFjADahUKEwioj_bf_YXJAhVQGo4KHaGMBGQ&url=http%3A%2F%2Fscroll.in%2Farticle%2F768199%2Fmodi-not-welcome-meet-the-uk-activists-who-projected-their-message-on-the-british-parliament&usg=AFQjCNE6lwjU5QltljbPPxfNC8UN5l6Cgw&sig2=-uXe5gXIn37Fr58XzX9HEQ

      Delete
    2. https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=5&cad=rja&uact=8&ved=0CCsQFjAEahUKEwioj_bf_YXJAhVQGo4KHaGMBGQ&url=http%3A%2F%2Fwww.ibtimes.co.uk%2Fmodi-uk-visit-british-indians-protest-indian-prime-minister-projection-onto-parliament-1527815&usg=AFQjCNG6lw3ZYFny0XXnJorVf3Yidb7OMw&sig2=_TWLXiZeo14M5ngfWqTFzg

      Delete
    3. https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=6&cad=rja&uact=8&ved=0CDEQFjAFahUKEwioj_bf_YXJAhVQGo4KHaGMBGQ&url=http%3A%2F%2Findiatoday.intoday.in%2Fstory%2Fafter-bihar-loss-narendra-modi-gets-not-welcome-message-from-uk%2F1%2F520062.html&usg=AFQjCNFABbPPM4IPp-MY83Y4RKYj_8qQ5w&sig2=DjNi9SncyysAL19uZ2-Y4g&bvm=bv.106923889,d.c2E

      Delete
    4. https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=8&cad=rja&uact=8&ved=0CD4QFjAHahUKEwioj_bf_YXJAhVQGo4KHaGMBGQ&url=http%3A%2F%2Ftribune.com.pk%2Fstory%2F988542%2Fgiant-projection-reading-modi-not-welcome-displayed-on-british-parliament-ahead-of-uk-visit%2F&usg=AFQjCNEt9WTzI_XUT-XmirB2fm2RuBKlUA&sig2=RaR5USGFd00kmJTmKTfL4Q&bvm=bv.106923889,d.c2E

      Delete
    5. https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=10&cad=rja&uact=8&ved=0CEoQFjAJahUKEwioj_bf_YXJAhVQGo4KHaGMBGQ&url=http%3A%2F%2Fwww.firstpost.com%2Fworld%2Fprotests-and-a-high-profile-death-mar-plans-for-modis-london-visit-2501664.html&usg=AFQjCNEHx32npZYnHUcZincGKbbtcPwffQ&sig2=atJQVmFVpBw5ZjauTRSV_Q&bvm=bv.106923889,d.c2E

      Delete
  4. https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=9&cad=rja&uact=8&ved=0CEQQFjAIahUKEwioj_bf_YXJAhVQGo4KHaGMBGQ&url=http%3A%2F%2Fwww.indiatimes.com%2Fnews%2Findia%2Factivists-compare-modi-to-hitler-ahead-of-uk-visit-project-modi-not-welcome-on-the-british-parliament-247147.html&usg=AFQjCNFScjIHbpv165S25BKKPURmKjIn1Q&sig2=0nt04X2b1KqWYIYaIaSXog&bvm=bv.106923889,d.c2E

    ReplyDelete
  5. எல்லாவற்றையும் பாருங்கள். மோடிக்கு நல்ல வரவேற்பு காத்திருக்கிறது

    ReplyDelete
  6. Modi will become for PM for tamilnadu one day... I'm waiting.... Kathi style... Thalaivan... Valga...

    ReplyDelete