Wednesday, January 7, 2015

இவிய்ங்க ரஜனியை பாராட்டறங்களா? ஓட்டறங்களா?





மேலே உள்ள படத்தை பார்த்தீங்களா?

இவிய்ங்க ரஜனியை பாராட்டறங்களா? ஓட்டறங்களா?
நமக்கு ஒன்னும் புரியலையே!
ஒரு வேளை நக்கல்தானோ?

சொல்லுங்கண்ணே சொல்லுங்க

1 comment:

  1. தங்களின் சந்தேகம் நியாயமாகத்தான் தோன்றுகிறது

    ReplyDelete