ரிமோட்டில் சேனல்களை மாற்றி வருகையில் நாகப்பட்டிணத்தில் விஜய் பேசிய பேச்சை கேட்க நேரிட்டது. சினிமா வஜனம் போலவே இருந்தது என்பது வேறு விஷயம்.
மின்சாரத்தை துண்டித்தது பற்றி கேள்வி கேட்கிறார். அவரது தற்குறி ரசிகர்களின் அடாவடியை கட்டுப்படுத்த வக்கில்லாமல் அவரது மாவட்டச் செயலாளர்தான் மின்சாரத்தை துண்டிக்கச் சொல்லி கடிதம் கொடுத்தார். இவர் இப்படி கேள்வி கேட்கிறார்,
எனக்கு ஒரு கேள்வி உண்டு.
த.வெ.க என்பது அரசியல் கட்சியா இல்லை பாண்டி மடமா?
பிகு1 : பாலாவின் சேது படத்தில் மன நோய்க்காக சிகிச்சை எடுப்பவர்களின் இருப்பிடமாக காண்பிக்கப்படுவதுதான் பாண்டிமடம்.
பிகு2 : பிரவீண் காந்தி என்ற மொக்கை டைரக்டர் முன்பு ரஜினி ஆதரவாளராக இருந்து இப்போது விஜய் ஆதரவாளராக மாறியுள்ளார். அவர் ஒரு தொலைக்காட்சி விவாதித்தில் பேசியதை கேட்ட போது மனநிலை பாதிக்கப்பட்டவராகவே காட்சியளித்தார்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉனக்கு உன் சொந்த அடையாளத்தோட வர தைரியமிருக்கா?
Delete