பாவம் ஆட்டுக்காரன்!
ஆட்டுக்காரனின் எதிரிகள் பாஜக கட்சிக்கு வெளியே இல்லை, பாஜக கட்சியில் உள்ள எதிர் கோஷ்டிகளிலும் இல்லை.
பாஜகவில் உள்ள ஆட்டுக்காரனின் அல்லக்கைகள்.
ரசிகர் மன்றம் ஆதரிப்பதில் தவறில்லை. அதற்காக போர்ட் வைப்பதிலும் தவறில்லை. ஆனால் அதற்கு மாலை போடுவதுதான் உதைக்கிறது.
குழப்பமாக உள்ளதா?
கீழேயுள்ள படத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment