தமிழ் நாளிதழ்கள் எல்லாம் முதல் பக்கச் செய்தியாகவும் சுவரொட்டி செய்தியாகவும் நடிகர் அஜித் குமார் பத்ம பூஷன் பெற்றதை கொண்டாடும் வேலையில் ஆங்கில இந்து மட்டும் பத்ம விருது பெற்றவர்களின் புகைப்படங்களை வெளியிடுகையில் அவரது படத்தை போடவில்லை.
அப்படியென்றால்
அஜித்தை புறக்கணிக்கிறதா அந்த இதழ்? அந்த இதழை அஜித் ரசிகர்கள் புறக்கணித்தால் என்ன
ஆகும்?
This comment has been removed by a blog administrator.
ReplyDelete