ஆட்டுக்காரன் பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து செல்வது அந்த கட்சிக்கு இழப்பா, வரமா என்று எனக்கு தெரியாது. மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகளீலேயே பாதி பேர் ஆட்டுக்காரனுக்காக புலம்புவதையும் பாதி பேர் மௌனமாக வேடிக்கை பார்ப்பதுமாக நிலைமை உள்ளது. அதனை பாஜகவிற்குள்ளே நடக்கும் ஆரிய-திராவிட மோதலாகக் கூட சொல்ல முடியும்.
ஆனால் சமூக ஊடகங்களுக்கு ஆட்டுக்காரன் செல்வது மிகப் பெரிய இழப்பு.
அபத்தமாக உளறிக் கொண்டு, சாட்டையடி மாதிரி காமெடிகள் செய்து கொண்டு திரிகிற ஒரு முட்டாள் இல்லாமல் கண்டெண்ட் கொடுக்க ஆட்டுக்காரன் மாதிரி வருமா?
இனி புதிதாக வரக்கூடிய மாநிலத் தலைவரும் ஆட்டுக்காரன் போல முட்டாளாக, வெட்டி உதார் செய்யும் ஒருவராக இருந்தால் நலம்.
No comments:
Post a Comment