Tuesday, April 1, 2025

எவ்வளவு முறை முடக்கினாலும் . . .

 

இப்போதெல்லாம் வாரத்துக்கு இரண்டு முறையாவது எனது ட்விட்டர் கணக்கு முடக்கப்படுகிறது. 

சிறுபிள்ளைத்தனமான ஒரு சோதனையை நடத்தி அதன் பின்னே மீண்டும் பதிவு போட முடிகிறது. ஆட்டுக்காரனையோ மோடியையோ விமர்சித்து ஒரு பதிவு போட்டால் சங்கிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் ரிப்போர்ட் செய்து முடக்கி விடுகிறார்கள்.

அப்படி முடக்கினால் அதற்காக நான் என்ன அடங்கி விடுவேனா என்ன? ஒவ்வொரு முறை முடக்கும் போதும் என்னுடைய வேகம் அதிகமாகுமே தவிர குறையாது.

பொய்ப் பிரச்சாரம் செய்கிற சங்கிகளே, உண்மைகளை உங்களால் ஒரு போதும் ஒடுக்க முடியாது, என்னை முடக்க முடியாது. . . . 

No comments:

Post a Comment