Wednesday, April 10, 2024

மோடிக்கு பெயர் பொருத்தம்தான் . .

 

வாயைத் திறப்பதே பொய் பேச மட்டுமே என்ற பெருமை கொண்ட மோடிக்கு பொய்களின் அரசன் என்ற பெயர் பொருத்தமே.

நாளை இன்னுமொரு 25 பொய்கள்.

இன்று வேலூருக்கே வருவதால் அழுத்தமாக சொல்கிறேன்

#GoBackModi

No comments:

Post a Comment